Chinnanchiru Malare - தமிழ் பாடல் வரிகள்
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே
பெண் :
சின்னஞ்சிறு ஆண் : மலரே
பெண் :
செல்லக்கிளியே
இருவர் :
வண்ண நிலவே
ஆண் :
நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை
நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை
ஆண் :
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
ஆண் :
முல்லையே சிறு கிள்ளையே
இல்லையே இணை இல்லையே
பெண் :
முல்லையே சிறு கிள்ளையே
இல்லையே இணை இல்லையே
ஆண் :
முல்லையே சிறு கிள்ளையே
இல்லையே இணை இல்லையே
பொங்கும் இன்ப ஊற்று நீ
தமிழ்சங்கம் தந்த பாட்டு நீ
இங்கு வந்து தங்கிடும்
நந்தவனத்து காற்று நீ
கொஞ்சிப் பேசும் அன்புத் தேனி
ஆண் :
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
ஆண் :
நெஞ்சிலே ஒரு கீதம்
கண்ணிலே இன்னும் ஈரம்
நெஞ்சிலே ஒரு கீதம்
கண்ணிலே இன்னும் ஈரம்
ஆண் :
எனது வாழ்க்கை சோலைதான்
புயலும் வீச வீழ்ந்தது
இறைவன் போட்ட கணக்கிலே
உறவு பறவை பறந்தது
உனது மொழியில் உதயம் தோன்றும்
ஆண் :
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
பெண் :
ஹான்
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
ஆண் :
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
ஆண் :
நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை
நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை
ஆண் :
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே….
Chinnanchiru Malare - English Lyrics
Male :
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Female :
Chinnanchiru
Male :
Malarae
Female :
Sellakiliyae
Both :
Vanna nilavae
Male :
Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai
Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai
Male :
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Male :
Mullaiyae siru killayae
Illaiyae inai illaiyae
Female :
Mullaiyae siru killayae
Illaiyae inai illaiyae
Male :
Mullaiyae siru killayae
Illaiyae inai illaiyae
Pongum inba oottru nee
Thamilsangam thantha paattu nee
Ingu vandhu thangidum
Nandhavanathu kaatru nee
Konji paesum anbu thaeni
Male :
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Male :
Nenjilae oru geetham
Kannilae innum eeram
Nenjilae oru geetham
Kannilae innum eeram
Male :
Enadhu vazhkai solai thaan
Puyalum veesa veezhnthathu
Iraivan potta kanakkilae
Uravu paravai paranthathu
Unadhu mozhiyil udhayam thondrum
Male :
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Female :
Haan
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Male :
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Male :
Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai
Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai
Male :
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae