Thendral Adikkuthu - தமிழ் பாடல் வரிகள்
ஹே…முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா
சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா
பாடுற குயிலு ஆடுற மயிலு ஓடுற ரயிலு
காக்கா குருவி வானம் பூமி சாட்சியா
ஆண் :
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப் பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத் தொடவா…
பெண் :
ம்ஹூம்
ஆண் :
மடியினில் விழவா…
பெண் :
ம்ஹூம்
பெண் :
உனக்கென்ன மதனே…
ஆண் :
அடடா
பெண் :
எனக்கின்று மயக்கம் தயக்கம்
ஆண் :
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
ஆண் :
அந்தி வர பாத்து…
பெண் :
பாத்து
ஆண் :
மின்மினியும் பூக்கும்…
பெண் :
பூக்கும்
ஒம் மொகத்தப் பாத்து…
ஆண் :
பாத்து
பெண் :
எம் மனசும் பூக்கும்…
ஆண் :
பூக்கும்
ஆண் :
ஒண்ணோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது
பெண் :
மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது
ஆண் :
தேனிருக்கும் பூமலர சூடிக் கொள்ளணும்
பெண் :
வானிருக்கும் நாள் வரைக்கும் வாழ்ந்திருக்கணும்
பெண் :
உறவுக்கு பிறந்தேன்…
ஆண் :
ம்ம்ஹ்ம்
பெண் :
கனவுக்குள் மலர்ந்தேன்…
ஆண் :
ம்ம்ஹ்ம்
பெண் :
நிலவுக்குள் வளர்ந்தேன்…
ஆண் :
அடடா
பெண் :
நெருக்கத்தில் மயங்க மயங்க
ஆண் :
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
பெண் :
கல்யாண மேளம்…
ஆண் :
மேளம்
காதலுக்கு வேணும்…
பெண் :
வேணும்
ஆண் :
எப்போது கேட்கும்…
பெண் :
கேட்கும்
அத்தி மரம் பூக்கும்…
ஆண் :
ம்ஹூம்
ஆண் :
ஒன் வயசு பொண்ணுங்க
எல்லாம் புள்ளைய பெத்தாச்சு
என் நெனப்பு உங்கிட்ட வச்சேன்
என் கதை என்னாச்சு
பெண் :
சீர் எடுத்து பூ முடிக்க காலம் வந்துரும்
ஆண் :
ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
ஆண் :
மலர் உன்னைத் தொடவா…
பெண் :
ம்ஹூம்
ஆண் :
மடியினில் விழவா…
பெண் :
ம்ஹூம்
பெண் :
உனக்கென்ன மதனே…
ஆண் :
அடடா
பெண் :
எனக்கின்று மயக்கம் தயக்கம்
ஆண் :
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
Thendral Adikkuthu - English Lyrics
Male :
Hae muppadhu mukkodi dhevargal saatchiyaa
Sooriyan chandiran indhiran saatchiyaa
Padura kuyilu aadura mayilu oodura rayilu
Kaakka kuruvi vaanam boomi saatchiya
Male :
Thendral adikkuthu sindhu pirakkudhu thaenae
Senbaga poovizhi ennai azhaikkudhu maanae
Malar unnai thodavaa
Female :
Mmmhumm
Male :
Madiyinil vizhavaa
Female
: Mmmhum
Female :
Unakkena madhanae
Male :
Adadaa
Female :
Enakkendru mayakkam thayakkam
Male :
Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae
Senbaga poovizhi ennai azhaikkudhu maanae
Male :
Andhi vara paathu
Female : P
aathu
Male :
Minminiyum pookkum
Female :
Pookum
Om mogatha paathu
Male :
Paathu
Female :
Em manasum pookkum
Male :
Pookkum
Male :
Onnodu onnu saera ullam yengudhu
Female :
Mannadhi mannan paechu ponna thoovudhu
Male :
Thaenirukkum poo malara soodi kollanum
Female :
Van irukkum naal varaikkum vaazhndhirukanum
Female :
Uravukku piranthen
Male :
Mmmhum
Female :
Kanavukkul malarndhen
Male :
Mmhum
Female :
Nilavukkul valarndhen
Male :
Adadaa
Female :
Nerukkathil mayanga mayanga
Male :
Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae
Senbaga poovizhi ennai azhaikkudhu maanae
Female :
Kalyana melam
Male :
Melam
Kadhalukku venum
Female :
Venum
Male :
Eppodhu ketkum
Female :
Ketkum
Athi maram pookkum
Male :
Mmmhum
Male :
On vayasu ponnunga
Ellaam pullaiya pethaachu
En nenappu ungakitta vachaen
En kadhai ennachu
Female :
Seer eduthu poo mudikka kaalam vanthurum
Male :
Oor mulukka panthal ittu thaali kattanum
Thendral adikkuthu sindhu pirakuthu thaenae
Senbaga poovizhi ennai azhaikkudhu maanae
Malar unnai thodavaa
Female :
Mmmhumm
Male :
Madiyinil vizhavaa
Female :
Mmmhum
Female :
Unakkena madhanae
Male :
Adadaa
Female :
Enakkendru mayakkam thayakkam
Male :
Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae
Senbaga poovizhi ennai azhaikkudhu maanae