Tamil Lyrics

Thamarai Poovithazh song lyrics

Movie — Kunguma Kodu

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Thamarai Poovithazh - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா

பெண் :
தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா

ஆண் :
கிடைக்கும் கிடைக்கும்

பெண் :
கிடைத்தால் இனிக்கும்

ஆண் :
கிடைக்கும் கிடைக்கும்

பெண் :
கிடைத்தால் இனிக்கும்

ஆண் :
தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா

ஆண் :
தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா

பெண் :
தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா….

ஆண் :
மங்கை உந்தன் வனப்பில் மயங்கிட வேண்டும்

பெண் :
மயக்கத்தின் முடிவில் விடுமுறை வேண்டும்

ஆண் :
தொடும் முறையில் ஏதெம்மா விடுமுறை
மணவறையில் காணலாம் விடுதலை

பெண் :
சந்தனமும் குங்குமமும்
சங்கமத்தில் பொங்கிடும் பொங்கிடும்

ஆண் :
தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா

பெண் :
தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா

ஆண் :
கிடைக்கும் கிடைக்கும்

பெண் :
கிடைத்தால் இனிக்கும்

ஆண் :
கிடைக்கும் கிடைக்கும்

பெண் :
கிடைத்தால் இனிக்கும்

ஆண் :
தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா

ஆண் :
செண்டு கொண்ட மேனி கண்டு விட்ட ஞானி

பெண் :
ஞானிகளின் பூமி இங்கேது சாமி

ஆண் :
செவ்வாணம் நான் திங்களை தேடினேன்
பொன்மாதுளம் கொஞ்சியே வாடினேன்

பெண் :
மாலையிடும் வேளை வரும்
மந்திரத்தை மஞ்சம் சொல்லித் தருமே

பெண் :
தாமரை பூவிதழ் தந்தியடித்திடும்

ஆண் :
தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும்

பெண் :
கிடைக்கும் கிடைக்கும்

ஆண் :
கிடைத்தால் இனிக்கும்

பெண் :
கிடைக்கும் கிடைக்கும்

ஆண் :
கிடைத்தால் இனிக்கும்

பெண் :
தேன் வடிக்கும் பூவை கொடுக்க வந்தேன் வா

பெண் :
தாமரை பூவிதழ் தந்தியடித்திடும்

ஆண் :
தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும்….

Thamarai Poovithazh - English Lyrics

Male :

Thaamarai poovidazh thandhi adikkumaa

Female :

Thandhi adithathum saedhi kedaikkuma

Male :

Kidaikkum kidaikkum

Female :

Kidaithaal inikkum

Male :

Kidaikkum kidaikkum

Female :

Kidaithaal inikkum

Male :

Thaen vadikkum poovai parikka vandhaen vaa

Male :

Thaamarai poovidazh thandhi adikkumaa

Female :

Thandhi adithathum saedhi kedaikkuma

Male :

Mangai undhan vanappil mayangida vendum

Female :

Mayakkathin mudivil vidumurai vendum

Male :

Thodum muraiyil yaedhamma vidumurai

Manavaraiyil kaanalaam viduthalai

Female :

Sandhanamum kungumamum

Sangamathil pongidum pongidum

Male :

Thaamarai poovidazh thandhi adikkumaa

Female :

Thandhi adithathum saedhi kedaikkuma

Male :

Kidaikkum kidaikkum

Female :

Kidaithaal inikkum

Male :

Kidaikkum kidaikkum

Female :

Kidaithaal inikkum

Male :

Thaen vadikkum poovai parikka vandhaen vaa

Male :

Sendu konda maeni kandu vitta nyaani

Female :

Gnyaanigalin boomi ingaedhu saami

Male :

Sevvaanam naan thingalai thaedinen

Pon maadhulam konjiyae vaadinen

Female :

Maalaiyidum vaelai varum

Mandhirathai manjam solli tharumae

Female :

Thaamarai poovidazh thandhi adithidum

Male :

Thandhi adithathum saedhi kedaithidum

Female :

Kidaikkum kidaikkum

Male :

Kidaithaal inikkum

Female :

Kidaikkum kidaikkum

Male :

Kidaithaal inikkum

Female :

Thaen vadikkum poovai parikka vandhaen vaa

Female :

Thaamarai poovidazh thandhi adithidum

Male :

Thandhi adithathum saedhi kedaithidum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thamarai Poovithazh

Which movie does the song Thamarai Poovithazh belong to?

The song Thamarai Poovithazh is from the movie Kunguma Kodu.

Who is the music director of Thamarai Poovithazh?

The music for Thamarai Poovithazh is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Thamarai Poovithazh?

The lyrics for Thamarai Poovithazh are penned by S. A. Rajkumar.

Who sang the Thamarai Poovithazh song?

Thamarai Poovithazh is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs