Bengali Sweete - தமிழ் பாடல் வரிகள்
அடி பெங்காலி ஸ்வீட்டே
என் லிட்டில் ஸ்வீட் ஹார்ட்டே
நீ விட்ட லுக்குள்ள
நான் மட்ட கிஸ்ஸு போல உழுந்தேன்
ஆண் :
ஒரு பட்டா கத்தியா
நீ லுக்கு விட்டியே
உன் கொள்ளை அழகுல
மெல்ல சரண்டர் ஆகிட்டேன்
ஆண் :
சப் சே சுந்தர் லடுக்கி லடுக்கி
மேரா ப்ரேமி நீதான் எனக்கு
அடி ஸ்வீட்டு ஒய்ட்டு ரசகுல்லா
நீதான் எனக்கு லைப் எல்லாம்
ஆண் :
ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ…
ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ…
ஆண் :
ஓவர் லோடு பியூட்டி டால்
ஹார்ட் ஹண்டிங் பண்ணாத
காதல் பீவர் எனக்கு குடுத்து
ஆள கடத்தி போவாத
ஆண் :
காஜூ கத்திலி போல லிப்புடி
மாமா கெஞ்சுறேன் இச்சு கொடுடி
பாணி நீதான்டி பூரி நான்தான்டி
டூ இன் ஒன்னான மஜா டேஸ்ட்டுடி
ஆண் :
கோல்ட் பிஸ்ஸாட்டம்
மனசெல்லாம் நீந்துற
ஆங்ரி பேர்ட்டாட்டம்
எதுக்குடி மாறுற
ஆண் :
சோட்டான் பையன
ஸ்மார்ட்டாக மாத்திட்ட
ரக்குடா திரிஞ்சவன
லவ் பாய்யா ஆக்கிட்ட
ஆண் :
ஒரு தவுசண்ட் வாட்ஸ்ஸா
அடி ஜொளிக்குது பேஸ்சு
உன்ன மட்டும் கேட்டு
தினம் துடிக்குது ஹார்ட்டு
ஆண் :
அட மஞ்ச மைனா உன்ன குயினா
வாழ வைப்பேன் நான்தான்டி
ஆண் :
ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ…
ஆ…ஆஹ்…ஓ….ஓஹ்…ஓ…
ஆண் :
அடி பெங்காலி ஸ்வீட்டே
என் லிட்டில் ஸ்வீட் ஹார்ட்டே
நீ விட்ட லுக்குள்ள
நான் மட்ட கிஸ்ஸு போல உழுந்தேன்
ஆண் :
ஒரு பட்டா கத்தியா
நீ லுக்கு விட்டியே
உன் கொள்ளை அழகுல
மெல்ல சரண்டர் ஆகிட்டேன்
ஆண் :
சப் சே சுந்தர் லடுக்கி லடுக்கி
மேரா ப்ரேமி நீதான் எனக்கு
அடி ஸ்வீட்டு ஒய்ட்டு ரசகுல்லா
நீதான் எனக்கு லைப் எல்லாம்
ஆண் : .
………………………….
Bengali Sweete - English Lyrics
Music Director :
JS Raja Sha
Lyricist :
Nigaran
Male :
Adi bengaali sweet-te
En little sweet heart-te
Nee vitta lookkula
Naan matta kiss-u pola uzhunthaen
Male :
Oru pattaa kaththiyaa
Nee lookk-u vittiyae
Un kollai azhagula
Mella surrender aagitten
Male :
Sab se sundar ladukki ladukki
Mera premi neethaan enakku
Adi sweet-u white-u rasagula
Neethaan enakku life ellaam
Male :
Aa…aah…oo….ooh…oo….
Aa…aah…oo….ooh…oo….
Male :
Over load beauty doll
Heart hunting pannaatha
Kadhal fever enakku kuduththu
Aala kadaththi povaatha
Male :
Kaajoo kaththili pola lippudi
Mama kenjuraen ichchu kodudi
Paani neethaandi poori naanthandi
Doo in onnaana maja tasteudi
Male :
Gold fishsaattam
Manasellaam neenthura
Angry birdtaattam
Edhukkudi maarura
Male :
Chottaan Paiyana
Smart-taaga maaththitta
Raggudaa thirinjavana
Love boy-ah aakkitta
Male :
Oru thousand wats-sa
Adi jolikkuthu face-u
Unna mattum kettu
Dhinam thudikkuthu heart-u
Male :
Ada manja maina unna queen-ah
Vaazha vaippen naanthaandi
Male :
Aa…aah…oo….ooh…oo….
Aa…aah…oo….ooh…oo….
Male :
Adi bengaali sweet-te
En little sweet heart-te
Nee vitta lookkula
Naan matta kiss-u pola uzhunthaen
Male :
Oru pattaa kaththiyaa
Nee lookk-u vittiyae
Un kollai azhagula
Mella surrender aagitten
Male :
Sab se sundar ladukki ladukki
Mera premi neethaan enakku
Adi sweet-u white-u rasagula
Neethaan enakku life ellaam
Male :
………………