Tamil Lyrics

Jillu Malli song lyrics

Movie — Album Songs 2025

Singer(s) — Premji Amaran

Lyricist — Ku. Karthik

Jillu Malli - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஸ்ட்ராவ்பெர்ரி தான் அவ ப்ளூ பெர்ரி தான்
என் காதலி தான் அவ கொஞ்சி பேசும் பொண்ணு தான்
லவ் நெறைய வந்து கொடுப்பவ தான்
செல்ல ராட்சசி தான் அவ கோவ பட்ட காலி தான்

ஆண் :
ஷோக்கா தான் பாதுக்குவா சிரிப்புல
சொர்கத்தை காட்டிடுவா..ஆஅ…..
பாக்காத சந்தோசத்தை தந்து தான்
நெஞ்சோடு தாலாட்டுவா..ஆஅ…..

ஆண் :
ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி
ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி

ஆண் :
கொஞ்சி பேசுனா அவ ஸ்வீட்-ஆஹ் இருப்ப
கொஞ்சம் பேசுனா அவ முயூட்டா -ஆஹ் இருப்பா
சண்டை புடிச்ச அவ ப்ளாக்குல வெப்ப
சாரி சொல்லிட்டா அவ ஹார்டுல வெப்பா

ஆண் :
நீ நடந்தாலே புள்ளி மானு
நான் தானே லக்கி மேன் -உஹ்
இப்படி சொன்னா போதும் வெக்க படுவா
கை தீண்டாத சூப்பர் வைன் உஹ்
எனக்கு நீதான் குயின்-உஹ்
பிட்டாஹ் சேர்த்து போட்டா பக்கம் வருவா

ஆண் :
ஒலிம்பிக் ஆஹ் ஜெயிச்சாலும்
ஜாக்பாட்-உ அடிச்சாலும்
பெருசில்ல உன் முன்ன தான்
ஒரு நாள் கூட வாழ கிடைச்சாலும்
உன்ன பாத்துக்குவேன் வேற மாறி தான்

ஆண் :
ஹே ஸ்ட்ராவ்பெர்ரி தான் அவ ப்ளூ பெர்ரி தான்
என் காதலி தான் அவ கொஞ்சி பேசும் பொண்ணு தான்
லவ் நெறைய வந்து கொடுப்பவ தான்
செல்ல ராட்சசி தான் அவ கோவ பட்ட காலி தான்

ஆண் :
ஷோக்கா தான் பாதுக்குவா சிரிப்புல
சொர்கத்தை காட்டிடுவா..ஆஅ…..
பாக்காத சந்தோசத்தை தந்து தான்
நெஞ்சோடு தாலாட்டுவா..ஆஅ…..

வசனம் :
…………….

ஆண் :
ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி
ஜில்லு ஜில்லு ஜில்லுமல்லி
நெஞ்சுக்குள்ள கதகளி
சொல்லு சொல்லு சூக்குமல்லி
சுத்து போட்டா குண்டுமல்லி

ஆண் :
என் ஜில்லுமல்லி

Jillu Malli - English Lyrics

Music Director :

K M Rayan

Lyricist :

Ku Karthik

Male :

Strawberry thaan ava blue berry thaan

En kaadhali thaan ava konji pesum ponnu thaan

Love neraiya vandhu kodupava thaan

Chella ratchasi thaan ava kov patta kaali thaan

Male :

Sokka thaan paathukkuva sirippula

Sorgatha kaatiduvaaa..aaah

Paakaadha santhosatha thandhu thaan

Nenjodu thalattuvaa..aaa

Male :

Jillu jillu jillumalli

Nenjukulla kathakali

Sollu sollu sukkumalli

Suthu potta gundumalli

Jillu jillu jillumalli

Nenjukulla kathakali

Sollu sollu sukkumalli

Suthu potta gundumalli

Male :

Konji pesuna ava sweet-ah iruppa

Konjam pesuna ava mute-ah iruppa

Sanda pudicha ava blockula veppa

Sorry sollitaa ava heartula veppa

Male :

Nee nadanthaale pulli maanu

Naan thaane lucky man-uh

Ippadi sonna pothum vekka paduvaa

Kai theendaatha super wine-uh

Enakkau neethaan queen-uh

Bittah serthu potta pakkam varuvaa

Male :

Olympic ah jeyichaalum

Jackpot-u adichaalum

Perusilla un munna thaan

Oru naal kooda vaazha kedachaalum

Unna paathukkuven vera maari thaan

Male :

Hey strawberry thaan ava blue berry thaan

En kaadhali thaan ava konji pesum ponnu thaan

Love neraiya vandhu kodupava thaan

Chella ratchasi thaan ava kov patta kaali thaan

Male :

Sokka thaan paathukkuva sirippula

Sorgatha kaatiduvaaa..aaah

Paakaadha santhosatha thandhu thaan

Nenjodu thalattuvaa..aaa

Dialogue :

…………….

Male :

Jillu jillu jillumalli

Nenjukulla kathakali

Sollu sollu sukkumalli

Suthu potta gundumalli

Jillu jillu jillumalli

Nenjukulla kathakali

Sollu sollu sukkumalli

Suthu potta gundumalli

Male :

En jillu malli

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jillu Malli

Which movie does the song Jillu Malli belong to?

The song Jillu Malli is from the movie Album Songs 2025.

Who is the music director of Jillu Malli?

The music for Jillu Malli is composed by Unknown.

Who wrote the lyrics for Jillu Malli?

The lyrics for Jillu Malli are penned by Ku. Karthik.

Who sang the Jillu Malli song?

Jillu Malli is sung by Premji Amaran.

Related Songs