Billion Kudhiraigal - தமிழ் பாடல் வரிகள்
மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்
ஆண் :
உயிர் பில்லியின் குதிரைகள்
ஓடும் வேகத்தில் பாய்கிறதே
உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம்
சிம்பனி இசைக்குதே
ஆண் :
அவளை பார்த்திடும் முன்பு
என் உலகம் சில அடியில்
அவள் என்னை பார்த்த பின்பே ஏனோ
மலைச்சிகரம் கால் அடியில்
ஆண் :
நான் மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்
ஆண் :
உயிர் பில்லியின் குதிரைகள்
ஓடும் வேகத்தில் பாய்கிறதே
உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம்
சிம்பனி இசைக்குதே
ஆண் :
நீ தாரகை நான் மின்மினி
உன் கைகளை கோர்க்க முடியுமா
நீ விண்வெளி நான் புல்வெளி
என் கனவுகள் உன்னை சேருமா
ஆண் :
ஏனோ ஏனோ
இந்த நெஞ்சம் நெஞ்சம்
ஆசை சொல்ல
லேசாய் அஞ்சும் கெஞ்சும்
உயிரே உருகும் ஓசை கேட்குதா
ஆண் :
மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்
ஆண் :
மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்
ஆண் :
உயிர் பில்லியின் குதிரைகள்
ஓடும் வேகத்தில் பாய்கிறதே
உடல் கூண்டுக்குள் உறங்கிய சிங்கம்
சிம்பனி இசைக்குதே
ஆண் :
என் வானிலே புது வானவில்
அதன் வண்ணமாய்
உன்னைச் சேர்க்கிறேன்
உன் புன்னகை ஒரு பேரொளி
அதை தீபமாய் கண்ணில் ஏற்றினேன்
ஆண் :
வெயிலில் வடகம் போல இதயம் காயும்
அருகில் உன்னை கண்டால்
அருவி பாயும்
உயிரே உருகும் ஓசை கேட்குதா
ஆண் :
மிதக்கிறேன் பறக்கிறேன்
பால்வெளியில் கலக்கிறேன்
Billion Kudhiraigal - English Lyrics
Male :
Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren
Male :
Uyir billion kudhiraigal
Odum vegathil paaigirathae
Udal koondukkul urangiya singam
Symphony isaikkudhae
Male :
Avalai paarthidum munbu
En ulagm sila adiyil
Aval ennai paartha pinbe yeno
Malai sigaram kaal adiyil
Male :
Naan midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren
Male :
Uyir billion kudhiraigal
Odum vegathil paaigirathae
Udal koondukkul urangiya singam
Symphony isaikkudhae
Male :
Nee thaaragai naan min mini
Un kaigalai korkka mudiyuma
Nee vinveli naan pul veli
En kanavugal unnai seruma
Male :
Yeno yeno
Indha nenjam nenjam
Aasai solla
Lesaai anjum kenjum
Uyirae urugum osai ketkudha
Male :
Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren
Male :
Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren
Male :
Uyir billion kudhiraigal
Odum vegathil paaigirathae
Udal koondukkul urangiya singam
Symphony isaikkudhae
Male :
En vaanilae pudhu vaanavil
Adhan vannamaai
Unnai serkkiren
Un punnagai oru per oli
Adhai deepamaai kannil yettrinen
Male :
Veyilil vadagam pola idhayam kaayum
Arugil unnai kandaal
Aruvi paayum
Uyirae urugum osai ketkudha
Male :
Midhakkiren parakkiren
Paalveliyil kalakkiren