Ithuvarai Naan (Female ) - தமிழ் பாடல் வரிகள்
இதுவரை நான்
இதுபோல் இல்லை
இனி என்ன நான்
செய்வேன் என்னை
பெண் :
என் வசம்
நான் ஏன் இன்று
இல்லை நடப்பதெல்லாம்
கற்பனை இல்லை
பெண் :
யார் என்ன
செய்தார் என்னை
காரணம் வேறேதும்
இல்லை நீ வா வா
நீ வா
பெண் :
முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்
பெண் :
முகம் கண்டாலுமே
கோபங்கள் கொண்ட நான்
உன் பெயர் சொன்னாலும்
ஏன் புன்னகை பூக்கிறேன்
பெண் :
எவர் முன்னாலுமே
ஆணைப்போல் நின்ற நான்
உன்னிடம் பெண்ணாகியே
வெட்கம் ஏன் சிந்தினேன்
பெண் :
வானம் தூறல்
தருதே வாழும் ஆசை
வருதே நீதான் எந்தன்
அருகில் வா வா நீ வா
பெண் :
முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்
பெண் :
கணம் போகாமலே
தனிமையில் நின்ற நான்
இக்கணம் போதாமலே
தேடல் ஏன் கொள்கிறேன்
பெண் :
உன்னை
எண்ணாமலே விலகியே
சென்ற நான் இன்றுன்னை
காணும் வரை இப்படி
தவிக்கிறேன்
பெண் :
நொடிகள் தீர்ந்து
போகும் உன்னை நான்
சேர வேண்டும் உடனே
எந்தன் அருகில் வா வா
நீ வா
பெண் :
முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்
Ithuvarai Naan (Female ) - English Lyrics
Female :
Ithuvarai naan
Idhupol illai
Ini yenna naan
Seiven ennai
Female :
En vasam naan
Yen indru illai
Nadapathellam
Karpanai illai
Female :
Yaar enna seithaar ennai
Karanam verethum illai
Nee vaa vaa
Nee vaaaaa
Female :
Muzhuvathumaai
Unai veruthen
Athil irunthae
Naan unai rasithen
Female :
Mugam kandaalumae
Kobangal konda naan
Un peyar sonaalum yen
Punnagai pookiren
Female :
Yevar munnaalumae
Aanaipol nindra naan
Unidam pennaagiyae
Vetkamen sinthinen
Female :
Vaanam thooral tharuthae
Vaazhum aasai varuthae
Neethaan enthan arugil
Vaa vaa nee vaa
Female :
Muzhuvathumaai
Unai veruthen
Athil irunthae
Naan unai rasithen
Female :
Kanam pogamalae
Thanimaiyil nindra naan
Ikkanam pothaamalae
Thedal yen kolgiren
Female :
Unai ennaamalae
Vilagiyae sendra naan
Indrunai kaanumvarai
Ippadi thavikiren
Female :
Nodigal theernthu pogum
Unai naan sera vendum
Udanae enthan arugil
Vaa vaa nee vaa
Female :
Muzhuvathumaai
Unai veruthen
Athil irunthae
Naan unai rasithen