Theera Nadhi - தமிழ் பாடல் வரிகள்
தீரா நதியும்
எந்தன் வழி மாறி
போவதா
ஆண் :
போ போ
போடி தனிமை
தீவில் நான் வாழ்வதா
ஆண் :
எங்கே
போவாய் நெஞ்சம்
அறியாதா வானம்
போலே கண்கள்
தொடராதா
ஆண் :
விடிந்தவுடன்
விண்மீன் கண்ணில்
தெரியுமா முழுமதியும்
இரவில் ஓடி ஒளியுமா
ஆண் :
ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஆண் :
தீ சுடரே தகியாய்
தகித்தேன் உன் ஓர் பார்வை
அது தீ போர்வை இந்த
போராட்டம் பேரின்பமே
சுகமாய் சுடுகின்றதே
ஆண் :
நீ ஓடு ஓடுவாய்
பெண்ணே என் காதல்
விரட்டிடும் கண்ணே
என் கட்டு மீறும் காலம்
ஆண் :
என்னை தேடி
தேடிவா என்றாய் என்
தேகம் கொதிக்குது
பெண்ணே உன் மேனி
தீண்டும் நேரம்
ஆண் :
நீ அளந்தாலும்
தீராது வானம் அது
போலே எந்தன் மோகம்
ஆண் :
உன் நெஞ்சில்
அடங்குவேன் பெண்ணே
என் காலம் முழுவதும்
கண்ணே அது தானே
எந்தன் தாகம் அது தானே
எந்தன் தாகம் கனிகிறதே
தணிகிறதே
Theera Nadhi - English Lyrics
Male :
Theera nadhiyum
Endhan vazhi maari
Povathaa
Male :
Po po podi
Thanimai theevil
Naan vaazhvathaa
Male :
Engae povaai
Nenjam ariyaathaa
Vaanam polae
Kangal thodaraathaa
Male :
Vidinthavudan vinmeen
Kannil theriyumaa
Muzhumathiyum iravil
Odi oliyumaa
Male :
Ohooo..ohooo..ohhhoooo…
Male :
Thee sudarae
Thagiyaai thagithen
Un orr paarvai
Athu thee porvai
Intha porattam perinbamae
Sugamaai sudugindrathae
Male :
Nee odu oduvaai pennae
En kaadhal virattidum kannae
En kattu meerum kaalam
Male :
Enai thedi thedivaa endraai
En dhegam kothikkuthu pennae
Un meni theendum neram
Male :
Nee alanthaalum
Theeraathu vaanam
Athu polae enthan mogam
Male :
Un nenjil adanguven pennae
En kaalam muzhuvathum kannae
Athu thaanae enthan thaagam
Athu thaanae enthan thaagam
Kanikirathae thanigirathae…