Nadho Pasanaiye Nararukke - தமிழ் பாடல் வரிகள்
நாதோ பாசனையே
நாதோ பாசனையே நரருக்கே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே….
ஆண் :
நாதோ பாசனையே
ஆண் :
வேதங்களை கடைந்தே தேடி
வேதங்களை கடைந்தே தேடி
அதனில் ஏழு ஸ்வரங்களை அமைத்தேன்
வேதங்களை….
ஆண் :
தநிதபநித மதபா மகரிகம…..வேதங்களை..
தநிபதப மபநிதப தத பமநிகரிகமக..வேதங்களை..
தநித பதநிதாத நிதாநிபதநித
பமபதநிதா நிநிதபமக கமநிநி தபமக
மபநிதமபகமக தரிகதநிக
பாரிகமபா ரிகமதநிதா தமகரிகம..வேதங்களை.
ஆண் :
வேதங்களை கடைந்தே தேடி
அதனில் ஏழு ஸ்வரங்களை அமைத்தேன்
போதித்திருக்கும் சரிகம பதநியாம்
ஆதியாம் சுருதி நிலை ஆராதனை செய்வோம்
ஆண் :
நாதோ பாசனையே
ஆண் :
ஆகம ஸ்ருதி முதல் சாரங்களோடு…ஆ…..
ஆகம ஸ்ருதி முதல் சாரங்களோடு
அரும் புகழ் பதவிகள் யாவையும் அளிக்கும்
யாக யோக போகாதிகள் எல்லாம்
யாக யோக போகாதிகள் எல்லாம்
ராக ஸ்ருதாரசம் தனில் அமைந்தொளிரும்…..
ராக ஸ்ருதாரசம் தனில் அமைந்தொளிரும்…..
ஆண் :
நாதோ பாசனையே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே
நாதோ பாசனையே
Nadho Pasanaiye Nararukke - English Lyrics
Music Director :
S. Rajam
Lyricist :
A. M. Nadaraja Kavi
Male :
Naatho paasanaiyae
Naatho paasanaiyae nararukkae
Naatho paasanaiyae nararukkae
Aadharavu suga saathanaiyae
Naatho paasanaiyae nararukkae
Aadharavu suga saathanaiyae
Male :
Naatho paasanaiyae….
Male :
Vedhangalai kaadainthae thedi
Vedhangalai kaadainthae thedi
Adhanil yaezhu swarangalai amaiththaen
Vedhangalai
Male :
Thanithapanitha mathapaa magarigama….vedhangalai
Thanipathapa mapanithapa thatha pamanigarigamaga….vedhangalai
Thanitha pathanithaatha nithaanipathanitha
Pamapathanithaa ninithapamaga kamanini thapamaga
Mapanithamapagamaga tharibgathaniga
Paarigamapa rigamathanithaa thamagarigama….vedhangalai
Male :
Vedhangalai kaadainthae thedi
Adhanil yaezhu swarangalai amaiththaen
Bodhiththirukkum sarigama pathaniyaam
Aadhiyaam shruthi nilai aaraathanai seivom
Male :
Naatho paasanaiyae
Male :
Aagama shruthi mudhal saarangalodu…aa…
Aagama shruthi mudhal saarangalodu
Arum pugazh pathavigal yaavaiyum alikkum
Yaaga yoga bogaathigal ellaam
Yaaga yoga bogaathigal ellaam
Raaga sruthaarasam thanil amaintholirum…
Raaga sruthaarasam thanil amaintholirum….
Male :
Naatho paasanaiyae
Naatho paasanaiyae nararukkae
Aadharavu suga saathanaiyae
Naatho paasanaiyae