Tamil Lyrics

Paazhum Aduppa Oothi Oothi song lyrics

Movie — Raja Vikrama

Singer(s) — S. Rajam, Ganthimathi

Lyricist — A. M. Nadaraja Kavi

Paazhum Aduppa Oothi Oothi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பாழும் அடுப்பை ஊதி ஊதி
பக்கமெல்லாம் நோவுது
பாழும் அடுப்பை ஊதி ஊதி
பக்கமெல்லாம் நோவுது
பச்சக் கட்டையை வச்சுக் கொளுத்தினா
பத்த மாட்டேன்ங்குது

பெண் :
ஏழு மாடியில் இருந்த எனக்கு
இப்படி காலமும் வந்தது
எதை நினைப்பது எதற்கழுவது
எங்கதி இப்படியாச்சுது

பெண் :
சட்டிப் பானை இல்லாமலே
சமைப்பாளா ஒரு பொம்பளே
சட்டிப் பானை இல்லாமலே
சமைப்பாளா ஒரு பொம்பளே
சமத்து பேசி பேசி
கழுத்தறுக்கிறாரய்யா ஆம்பளே

பெண் :
என்ன நேரமோ என் கிரகசாரமோ
எடக்கு சனியன் பிடிச்சுக்கிட்டானோ
என்ன மாயமோ தெரியல என்ன மாயமோ
கடவுளே என்ன மாயமோ

ஆண் :
எடக்கு சனியன் பிடிச்சிக்கிட்டானோ
என்ன மாயமோ கடவுளே
எடக்கு சனியன் பிடிச்சிக்கிட்டானோ
என்ன மாயமோ கடவுளே
இந்த பான ரெண்டாப் போச்சு
இருந்த தண்ணியும் கொட்டிப் போச்சு

ஆண் :
கடைக்கு போயி சாமான் வாங்கி
கஞ்சி காய்ச்சவும் மறந்து போச்சு
காலத்தின் கோலம் ராஜனும் பிரிஞ்சான்
தன்னாலே இளமொட்டு கலங்கலாச்சே

ஆண் :
கொற்றவன் செய்த குற்றம்
பிடி காளை சேர்ந்தாப்புல
புத்தி சும்மாயிருந்து
என்னையும் சுழட்டியதோ

பெண் :
சொழட்டவுமிலே கழட்டவுமில
சோறு சமைக்க ஜலம் எங்கே

ஆண் :
அய்யோ சொல்லறத கேளுடி
தோண்டிய தூக்குனா
பிடிப்புகள் ரெண்டா போச்சுடி…

பெண் :
ஐயோ அடுக்குமா சொல்லு இது காகிதமா
இது ஆம்பளத்தனமா சகிக்குமா

ஆண் :
ஆமாம் அரசன் போல வெசனம் எனக்கு
அதுபோல் உனக்கும் இருக்குமா

பெண் :
இருக்காது இருக்காது என்னால இயலாது

ஆண் :
என்னாது….

பெண் :
என்னதா எடுத்தடி இனி வைக்க முடியாது
படுக்கவோ இங்கு பாயும் கிடையாது
எப்படி நடப்பேன் சப்பை பிடிக்குது
அப்பப்ப என்னோட ஆவித் துடிக்குது
என்னால இயலாது

ஆண் :
சொன்னேனே பொறப்படும் போதே
சொகம் இப்போ நல்லா புரியுதா
சொன்னேனே பொறப்படும் போதே
சொகம் இப்போ நல்லா புரியுதா
பொன்னாட்டம் வூட்டில்
இருனுன்னா இருக்குதா
இப்ப தெரியுதா

பெண் :
என்னாத்தா சொல்லிப்புட்டீங்க
எச்சனை போல நீங்கதான்
எவ்ளோ தூரம் போகணும்
ராஜா இருப்பிடம் இன்னும் வளருதா

ஆண் :
என்னா மாயமோ யாருக்கு தெரியும்
எதுக்கும் மனசு கேட்குதா

ஆண் :
என்ன மாயமோ என் கிரகசாரமோ
அந்த எடக்கு சனியன் பிடிச்சுகிட்டானோ
என்ன மாயமோ கடவுளே என்ன மாயமோ
தெரியல்ல என்ன மாயமோ……

Paazhum Aduppa Oothi Oothi - English Lyrics

Music Director :

S. Rajam

Lyricist :

A. M. Nadaraja Kavi

Female :

Paazhum aduppai oothi oothI

Pakkamellaam novuthu

Paazhum aduppai oothi oothI

Pakkamellaam novuthu

Pachcha kattaiyai vachchu koluththinaa

Paththamaattaenenguthu

Female :

Yaezhu maadiyil iruntha enakku

Ippadi kaalamum vanthathu

Edhai ninaippathu edharkazhuvathu

Engathi ippadiyaachchuthu

Female :

Satti paanai illaamalae

Samaippaalaa oru pompalae

Satti paanai illaamalae

Samaippaalaa oru pompalae

Samaththu pesi pesi

Kazhutharukkiraaraiyyaa aambalae

Female :

Enna neramo en giragasaaramo

Edakku saniyan pidichchukkittaano

Enna maayamo theriyala enna maayamo

Kadavulae enna maayamo

Male :

Edakku saniyan pidichchukittaano

Enna maayamo kadavulae

Edakku saniyan pidichchukittaano

Enna maayamo kadavulae

Intha paana rendaa pochchu

Iruntha thanniyum kotti pochchu

Male :

Kadaikku poyi saamaan vaangi

Kanji kaaichchavum maranthu pochchu

Kaalaththin kolam rajanum pirinjaan

Thannaalae ilamottu kalangalaachche

Male :

Kottaravan seitha kuttram

pidi kaalai saernthaappula

Puththi summaayirunthu

Ennaiyum suzhattiyatho

Female :

Sozhattavumilae kazhattavumila

Soru samaikka jalam engae

Male :

Aiyyo solluratha keludi

Thondiya thookkunaa

Pidippugal rendaa pochchudi

Female :

Aiyo adukkumaa sollu idhu kaagithamaa

Idhu aambalaththanamaa sagikkumaa

Male :

Aamaam arasan pola vesanam enakku

Adhupol unakkum irukkumaa

Female :

Irukkaathu irukkaathu ennaala iyalaathu

Male :

Ennaadhu

Female :

Ennaathaa eduththadi ini vaikka mudiyaathu

Padukkavo ingu paayum kidaiyaathu

Eppadi nadappaen sappai pidikkuthu

Appappa ennoda aavi thudikkuthu

Ennaala iyalaathu

Male :

Sonnaenae porappadum pothe

Sogam ippo nallaa puriyuthaa

Sonnaenae porappadum pothe

Sogam ippo nallaa puriyuthaa

Ponnaattam voottil

Irunnunnaa irukkuthaa

Ippa theriyuthaa

Female :

Ennaaththaa sollipputtiteenga

Echchanai pola neegathaan

Evlo thooram poganum

Rajaa iruppidam innum valaruthaa

Male :

Ennaa maayamo yaarukku theriyum

Edhukkum manasu ketkuthaa

Male :

Enna maayamo en giragasaaramo

Antha edakku saniyan pidichchukittaano

Enna maayamo kadavulae enna maayamo

Theriyalla enna maayamo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Paazhum Aduppa Oothi Oothi

Which movie does the song Paazhum Aduppa Oothi Oothi belong to?

The song Paazhum Aduppa Oothi Oothi is from the movie Raja Vikrama.

Who is the music director of Paazhum Aduppa Oothi Oothi?

The music for Paazhum Aduppa Oothi Oothi is composed by Unknown.

Who wrote the lyrics for Paazhum Aduppa Oothi Oothi?

The lyrics for Paazhum Aduppa Oothi Oothi are penned by A. M. Nadaraja Kavi.

Who sang the Paazhum Aduppa Oothi Oothi song?

Paazhum Aduppa Oothi Oothi is sung by S. Rajam, Ganthimathi.

Related Songs