Kuppaiyile Nel - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோஹோஹ் ஓஹோஹோஹோ
ஆண் :
குப்பையிலே நெல் வெதச்சா
மிச்சமில்லை பச்சப்புள்ளே
கோழி வந்து கொத்திடிச்சே
அந்த நெல்ல என்ன சொல்ல
ஆண் :
குளிரடிச்சா குருவிக் குஞ்சு
தூங்காது
புயலடிச்சா எலவம் பஞ்சு
தாங்காது
பெண் :
ஓஹோஹோஹ் ஓஹோஹோஹோ
Kuppaiyile Nel - English Lyrics
Female :
Ohoohoho ohoohohoho
Male :
Kuppaiyilae nel vedhacha
Michamilla pachappullae
Kozhi vandhu kothidichae
Antha nella enna solla
Male :
Kuliradichaa kuruvi kunju
Thoongaathu
Puyaladichaa elavam panju
Thaangaathu
Female :
Ohoohoho ohoohohoho