Kangal Ondraga - தமிழ் பாடல் வரிகள்
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
ஆண் :
காதல் திருக்கோலம்
கொண்டதோ
பெண் :
கைகள் ஒன்றாக
இணைந்ததால்
ஆண் :
கவிதை பல
பாட மலர்ந்ததோ
குழு :
………………………..
ஆண் :
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ
பெண் :
வசந்தங்களே
வாழ்த்துங்களேன்
குழு :
ஆஆ ஆஆ
வளர் பிறையாய்
வளருங்களேன்
குழு :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் :
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
பெண் :
கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ
குழு :
………………………..
பெண் :
மழை வரும்போது
குளிர் வரும் கூட மலர்
மனம் வீசுமே
பெண் :
இவள் மனம்
உந்தன் வருகையை
கண்டு எழில் முகம்
பூக்குமே
ஆண் :
அடித்திடும்
கைகள் அணைத்திட
நானும் அடைக்கலம்
ஆகிறேன்
ஆண் :
முல்லையே
எல்லை இல்லையே
உந்தன் அன்பினில்
மூழ்கினேன்
பெண் :
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
காதல் திருக்கோலம்
கொண்டதோ
ஆண் :
கைகள்
ஒன்றாக இணைந்ததால்
கவிதை பல பாட
மலர்ந்ததோ
குழு :
………………………..
ஆண் :
ஒருகணம்
பார்க்க பலக்கணம்
நெஞ்சில் திரைப்படம்
பார்க்கிறேன்
ஆண் :
உயிருடன்
நித்தம் உரசியே
என்றும் உன்வசம்
கலக்கிறேன்
பெண் :
பிரிவதும்
பின்பு இணைவதும்
நதிகளின் அலைகளும்
கரையுமா ஆஆ
பெண் :
பெண்மை
தான் தூங்கவில்லையே
உந்தன் பித்துதான்
அதிகமா
ஆண் :
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
பெண் :
காதல் திருக்கோலம்
கொண்டதோ
ஆண் :
கைகள் ஒன்றாக
இணைந்ததால்
பெண் :
கவிதை பல
பாட மலர்ந்ததோ
ஆண் :
ஓ வசந்தங்களே
வாழ்த்துங்களேன்
குழு :
ஆஆ ஆஆ
பெண் :
வளர் பிறையாய்
வளருங்களேன்
குழு :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் :
கண்கள்
ஒன்றாக கலந்ததால்
பெண் :
காதல் திருக்கோலம்
கொண்டதோ
ஆண் :
கைகள் ஒன்றாக
இணைந்ததால்
பெண் :
கவிதை பல
பாட மலர்ந்ததோ
Kangal Ondraga - English Lyrics
Female :
Kangal ondraga kalandhadhaal
Male :
Kadhal thirukolam kondadho
Female :
Kaigal ondraga inaindhadhaal
Male :
Kavidhai pala paada malarndhadho
Chorus :
………………………………………..
Male :
Kangal ondraga kalandhadhaal
Kadhal thirukolam kondadho
Kaigal ondraga inaindhadhaal
Kavidhai pala paada malarndhadho
Female :
Vasandhangale …ae..ae…
Vaazhthungalen
Chorus :
Aaa…aaa
Valar pirayaai valarungalen
Chorus :
Aaa…aaa aaa…aaa..
Male :
Kangal ondraga kalandhadhaal
Kadhal thirukolam kondadho
Female : Kaigal ondraga inaindhadhaal
Kavidhai pala paada malarndhadho
Chorus :
…………………………………
Female :
Mazhai varumbodhu
Kulir varum kooda
Malar manam veesumae..ae…ae…
Female :
Ival manam
Undhan varugayai kandu
Ezhil mugam pookumae..
Male :
Adithidum kaigal
Anaithida naanum
Adaikalam aagiren..nn..
Male :
Mullayae ellai illayae
Undhan anbinil moozhginen
Female :
Kangal ondraga kalandhadhaal
Kadhal thirukolam kondadho
Male :
Kaigal ondraga inaindhadhaal
Kavidhai pala paada malarndhadho
Chorus :
………………………………………
Male :
Orukanam paarka
Palakanam nenjil
Thiraipadam paarkiren..nn…
Male :
Uyirudan nitham urasiyae
Endrum unvasam kalakiren
Female :
Pirivadhum
Pinbu inaivadhum
Nadhigalin alaigalum karayuma..aaa…
Female :
Penmai dhan
Thoongavillayae
Undhan pithudhan adhigama
Male :
Kangal ondraga kalandhadhaal
Female :
Kadhal thirukolam kondadho
Male :
Kaigal ondraga inaindhadhaal
Female :
Kavidhai pala paada malarndhadho
Male :
Oh vasandhangale …ae..ae…
Vaazhthungalen
Chorus :
Aaa…aaa
Female :
Valar pirayaai valarungalen
Chorus :
Aaa…aaa aaa…aaa..
Male :
Kangal ondraga kalandhadhaal
Female :
Kadhal thirukolam kondadho
Male :
Kaigal ondraga inaindhadhaal
Female :
Kavidhai pala paada malarndhadho