Poo Maalaigal - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ……ஆ……..அ….
ஆஅ……ஆ……ஆஅ……
பெண் :
ஆஅ……ஆ……ஆஅ……
குழு :
ஆஅ……ஆ……..அ….ஆ….
ஆண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பெண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆண் :
வெட்கம் வந்து
இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு :
லலல் லலல் லா லா
பெண் :
சொர்க்கம் வந்து
என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு :
லலல் லலல் லா லா
ஆண் :
பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
பெண் :
ஆஅ……ஆ…..அ……ஆ…..
குழு :
ஆஅ……ஆ……அ……ஆ…..
பெண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
குழு :
…………………….
ஆண் :
ஆஅ…..ஆஅ……ஆ…..அ….
குழு :
ஆஅ…..ஆஅ……ஆ…..அ….
பெண் :
சோலை அரும்புகள்
ஆண் :
ஆஅ….ஆ…..
பெண் :
கனவு காணும் நேரம்
ஆண் :
ஆஅ….ஆ…..
பெண் :
என் கண்கள் மெல்ல மூடும்
குழு :
ஆஅ…..ஆ…..
ஆண் :
பூவின் இதழ்களில்
பெண் :
ஆஅ….ஆ…..
ஆண் :
ஆடும் பனியின் துளியில்
பெண் :
ஆஅ….ஆ…..
ஆண் :
என் கண்கள் உன்னைக் காணும்
பெண் : ஆஅ….ஆ…..
பெண் :
நானிங்கே வாடிடும் பூச்செடி நீயே மேகம்….
ஆண் :
நான் ஏழை தாரகை பூவை நீயே வானம்…..
பெண் :
இணைந்த பந்தம்…..
ஆண் :
கனிந்த சொந்தம்……
பெண் :
ஆஅ……ஆ…..அ……ஆ….
குழு :
ஆஅ……ஆ……அ……ஆ…..
ஆண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பெண் :
ஆஅ……ஆ…..அ……ஆ…..
குழு :
ஆஅ……ஆ……அ……ஆ…..
ஆண் :
பாவை நடக்கையில்
பெண் :
ஆஅ….ஆ…..
ஆண் :
பாதை போதை கொள்ளும்
பெண் :
ஆஅ….ஆ…..
ஆண் :
செம்பூக்கள் கோலம் போடும்
குழு :
ஆஅ……ஆ……அ……
பெண் :
கோதை சிரிக்கையில்
ஆண் :
ஆஅ….ஆ…..
பெண் :
மின்னல் கண்கள் மூடும்
ஆண் :
ஆஅ….ஆ…..
பெண் :
தேனோடை வந்து ஓடும்
ஆண் :
கார்காலப் பூக்களால் நீயொரு மஞ்சம் போடு….
பெண் :
நீராடும் மேகமே பூமழை கொஞ்சம் தூவு…..
ஆண் :
நனைந்த வண்டு….
பெண் :
பறப்பதென்று …….
ஆண் :
ஆஅ…..ஆஅ……ஆ…..அ….
குழு :
ஆஅ…..ஆஅ……ஆ…..அ….
ஆண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பெண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆண் :
வெட்கம் வந்து
இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
குழு :
லலல் லலல் லா லா
பெண் :
சொர்க்கம் வந்து
என் பாதம் தொட்டு கொஞ்சும்
குழு :
லலல் லலல் லா லா
ஆண் :
பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
பெண் :
ஆஅ……ஆ…..அ……ஆ…..
குழு :
ஆஅ……ஆ……அ……ஆ…..
பெண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆண் :
பூ மாலைகள் இரு தோள் சேருமே
குழு :
ஆஅ……ஆ……அ……ஆ…..
இருவர் :
லால்ல லா லல லால்லால லா
லால்ல லா லல லால்லால லா
Poo Maalaigal - English Lyrics
Chorus :
Aaa…..aa…..aa….
Aaa…..aa…..aa….
Female :
Aaa…..aa…..aa….
Chorus :
Aaa…..aa…..aa….aa…
Male :
Poo maalaigal iru thol saerumae
Female :
Poo maalaigal iru thol saerumae
Male :
Vetkkam vanthu
Ival kannil muththam konjum
Chorus :
Lalal lalal laa laa
Female :
Sorkkam vanthu
En paadham thottu konjum
Chorus : Lalal lalal laa laa
Male :
Poo jaadhigal engal vaasal varum
Female :
Aaa…..aa….aa….aa….
Chorus :
Aaa…..aa….aa….aa….
Female :
Poo maalaigal iru thol saerumae
Male :
Poo maalaigal iru thol saerumae
Chorus :
…………………..
Male :
Aaa…..aa….aa….aa….
Chorus :
Aaa…..aa….aa….aa….
Female :
Solai arumbugal
Male :
Aaa….aa….
Female :
Kanavu kaanum neram
Male :
Aaa….aa….
Female :
En kangal mella moodum
Male :
Aaa….aa….
Male :
Poovin idzhgalil
Female :
Aaa…aa….
Male :
Aadum paniyin thuliyil
Female :
Aaa…aa….
Male :
En kangal unnai kaanum
Female :
Aaa…aa….
Female :
Naaningae vaadidum poochedi neeyae megam…
Male :
Naan yaezhai thaaragai poovai neeyae vaanam
Female :
Inaintha pantham
Male :
Kanintha sontham
Female :
Aa…..aa….aa…..aaa….
Chorus :
Aa…..aa….aa…..aaa….
Male :
Poo maalaigal iru thol saerumae
Female :
Aa…..aa….aa…..aaa….
Chorus :
Aa…..aa….aa…..aaa….
Male :
Paavai nadakkaiyil
Female :
Aaa…..aa….
Male :
Paadhai podhai kollum
Female :
Aaa…..aa….
Male :
Sampookkal kolam podum
Chorus :
Aa…..aa….aa…..
Female :
Kodhai sirikkaiyil
Male :
Aaa….aa….
Female :
Minnal kangal moodum
Male :
Aaa…..aa….
Female :
Thaenodai vanthu odum
Male :
Kaarkaala pookkalaal nee oru manjam podu
Female :
Neeraadum megamae poomazhai konjam thoovu
Male :
Nanaintha vandu…..
Female :
Parappathendru….
Male :
Aa…..aa….aa…..aaa….
Chorus :
Aa…..aa….aa…..aaa….
Male :
Poo maalaigal iru thol saerumae
Female :
Poo maalaigal iru thol saerumae
Male :
Vetkkam vanthu
Ival kannil muththam konjum
Chorus :
Lalal lalal laa laa
Female :
Sorkkam vanthu
En paadham thottu konjum
Chorus :
Lalal lalal laa laa
Male :
Poo jaadhigal engal vaasal varam
Female :
Aa…..aa….aa…..aaa….
Chorus :
Aa…..aa….aa…..aaa….
Female :
Poo maalaigal iru thol saerumae
Male :
Poo maalaigal iru thol saerumae
Chorus :
Aaa…..aa….aa…..aaa….
Both :
Laalla laa lala laallaala laa
Laalla laa lala laallaala laa