Moodi Vacha Thazhampoo - தமிழ் பாடல் வரிகள்
………………………
குழு :
தந்தன தான தந்தன தான
தானானன்னான
தந்தன தான தந்தன தான
தானானன்னான
ஆண் :
மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது
அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது
பெண் :
ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது
அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது…
குழு :
அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி
மொட்டு விரிந்தது தன்னாலே
நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள்
பட்டு அழிந்தது முன்னாலே……
ஆண் :
மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது
அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது அய்யோ
விசில் :
………………………
குழு :
………………………….
பெண் :
மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன்
வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்….
மாமன் மகன் பேர் சொல்லி மாசியிலே ஆளானேன்
வாய்க்கால் கரையோரம் அவன் வாடப்பட்டு பூவானேன்….
ஆண் :
அத்தமக……ஏ……ஏ……ஏ……
அத்தமக மேனியெல்லாம் பூவாசம்
அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம்
அத்தமக மேனியெல்லாம் பூவாசம்
அவ சொல்லுகின்ற வார்த்தையெல்லாம் பாயாசம்
பெண் :
முந்தி விரித்ததும் பந்தி நடக்குது
சிந்தி விழுந்தது பன்னீரு
ஆண் :
பட்டு முகச்சிட்டு பட்டு உடல் பட்டு
சுட்டு கெடக்குது தண்ணீரு……
குழு :
அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி
மொட்டு விரிந்தது தன்னாலே
நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள்
பட்டு அழிந்தது முன்னாலே……
பெண் :
ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது
அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது…ஹோ
விசில் :
………………………
குழு :
………………………….
ஆண் :
இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ
மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ
இவ காணாத காட்சியை காட்டி விட்டாளோ
மோகமென்னும் தீய மூட்டி விட்டாளோ
பெண் :
ஆசை மச்சான்…….ஆ……ஆ…..ஆ…….
ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான்
கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான்
ஆசை மச்சான் இங்கே கண்ணி வச்சான்
கண்ணி வச்சப் பின்னே கன்னம் வச்சான்
ஆண் :
அந்தியில் வந்தொரு சுந்தரி என்னிடம்
மன்மத சங்கதி சொன்னாளே
பெண் :
மன்மதன் மறந்த சங்கதி கூட
மாப்பிள்ளை என்னிடம் சொன்னானே
குழு :
அட தொட்டதும் கைகளில் ஒட்டிய பூங்கொடி
மொட்டு விரிந்தது தன்னாலே
நெற்றியில் ஒட்டிய பொட்டுகள் வேர்வைகள்
பட்டு அழிந்தது முன்னாலே……
ஆண் :
மூடி வச்ச தாழம்பூவு மூக்க தொளைக்குது
அதை தேடி பிடிக்க வேணுமின்னு ஆவி துடிக்குது
பெண் :
ஆசை மச்சான் பாக்க பாக்க நெஞ்சு தொளைக்குது
அட கெண்ட மீனைப் போல ரெண்டு கண்ணு துடிக்குது…
குழு :
………………………
Moodi Vacha Thazhampoo - English Lyrics
Whistle :
………………
Chorus :
Thanthana thaana thanthana thaana
Thaanaanannaana
Thanthana thaana thanthana thaana
Thaanaanannaana
Male :
Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu
Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu
Female :
Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu
Ada kenda meenai pola rendu kannu thudikkuthu
Chorus :
Ada thottathum kaigalil ottiya poongodi
Mottu virinthathu thannaalae
Netriyil ottiya pottukkal vervaigal
Pattu azhinthathu munnaalae….
Male :
Moodi vachcha thaazhmpoovu mookka tholaikkuthu
Adhai thaedi pidikka venuminnu aavi thudikkuthu
Whistle :
……………….
Chorus :
……………….
Female :
Maman magan per solli maasiyilae aalaanaen
Vaaikkaal karaiyoram avan vaadappattu poovaanaen
Maman magan per solli maasiyilae aalaanaen
Vaaikkaal karaiyoram avan vaadappattu poovaanaen
Male :
Aththamga…..ae….ae….ae…..
Aththamaga maeniyellaam povaasam
Ava sollugindra vaarththaiyellam paayaasam
Aththamga…..
Aththamaga maeniyellaam povaasam
Ava sollugindra vaarththaiyellam paayaasam
Female :
Munthi viriththathum panthi nadakkutu
Sinthi vizhunthathu panneeru
Male :
Pattu muga chittu pattu udal pattu
Suttu kedakkuthu thanneeru…
Chorus :
Ada thottathum kaigalil ottiya poongodi
Mottu virinthathu thannaalae
Netriyil ottiya pottukkal vervaigal
Pattu azhinthathu munnaalae….
Female :
Aasai machchaan paakka paakka nenju tholaikkuthu
Ada kenda meenai pola rendu kannu thudikkuthu
Whistle :
……………….
Chorus :
……………….
Male :
Iva kaanaatha katchiyai kaatti vittaalo
Mogamennum theeya mootti vittaalo
Iva kaanaatha katchiyai kaatti vittaalo
Mogamennum theeya mootti vittaalo
Female :
Aasai machchaan….aa….aa….aa…
Aasai machchaan ingae kanni vachchaan
Kanni vachcha pinnae kannam vachchaan
Aasai machchaan ingae kanni vachchaan
Kanni vachcha pinnae kannam vachchaan
Male :
Anthiyil vanthathoru sundari ennidam
Manmatha sangathi sonnaalae
Female :
Manmathan marantha sangathi kooda
Maappillai ennidam sonnaanae