Andhi Malli Chendada - தமிழ் பாடல் வரிகள்
அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
பெண் :
மஞ்சளிட்ட பெண் மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா
ஆண் :
வை கை கையோடு…….
பெண் :
மங்கை மெய்யோடு
ஆண் :
காதல் நெஞ்சோடு……..
பெண் :
கங்கை நீராடு
ஆண் :
ஆனந்த துறைமுகம் இதுவே…..
ஆண் :
அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
பெண் :
மஞ்சளிட்ட பெண் மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா
ஆண் :
வை கை கையோடு…….
பெண் :
மங்கை மெய்யோடு
ஆண் :
காதல் நெஞ்சோடு……..
பெண் :
கங்கை நீராடு
ஆண் :
ஆனந்த துறைமுகம் இதுவே…..
ஆண் :
அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா
ஆண் :
பன்னீராறு பாயட்டும்
அங்கே அன்னம் ஆடட்டும்
பெண் :
இங்கே உந்தன் ராஜ சபையில்
எங்கே அந்த மாயக் கலைகள்
ஆண் :
முல்லை பூத்த காடொன்று
முன்னால் தேனின் கூடு ஒன்று
பெண் :
கண்டால் அந்த பாதை சிறிது
உண்டால் தோன்றும் போதை பெரிது
ஆண் :
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பெண் :
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
ஆண் :
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பெண் :
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
ஆண் :
செவ்வந்தி கொத்தாட சிந்தாமல் முத்தாட
ஜாடை தந்தாளோ……
பெண் :
அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா….
பெண் :
நிலா நீந்தும் வானத்தில்
உலா வந்த மேகத்தில்
ஆண் :
கண்ணே மாலை மஞ்சம் இடவோ
கையால் ரேகை போட வரவோ
பெண் :
ஒரே ராகம் பாடுங்கள்
ஒரே தாளம் போடுங்கள்
ஆண் :
தொட்டால் ராஜ போதை தருமோ
சொன்னால் மேனி வாடி விடுமோ
பெண் :
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
ஆண் :
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
பெண் :
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
ஆண் :
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
பெண் :
கையோடு கையாக கல்யாண பெண்ணாக
வந்தேன் இப்போதே…….
ஆண் :
அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
பெண் :
மஞ்சளிட்ட பெண் மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா வா வா வா
ஆண் :
வை கை கையோடு…….
பெண் :
மங்கை மெய்யோடு
ஆண் :
காதல் நெஞ்சோடு……..
பெண் :
கங்கை நீராடு
ஆண் :
ஆனந்த துறைமுகம் இதுவே…..
பெண் :
அந்திமல்லி செண்டாட அல்லி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலாட்ட வா…
Andhi Malli Chendada - English Lyrics
Male :
Anthimalli chendaada alli vizhi vandaada
Enna solla vanthaayo vaa vaa vaa vaa
Female :
Manjalitta penn maanai maiyalitta ammaanai
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Male :
Vai kai kaiyodu
Female :
Mangai meiyyodu
Male :
Kadhal nenjodu
Female :
Gangai neeraadu
Male :
Aanantha dhuraimugam idhuvae
Male :
Anthimalli chendaada alli vizhi vandaada
Enna solla vanthaayo vaa vaa vaa vaa
Female :
Manjalitta penn maanai maiyalitta ammaanai
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Male :
Vai kai kaiyodu
Female :
Mangai meiyyodu
Male :
Kadhal nenjodu
Female :
Gangai neeraadu
Male :
Aanantha dhuraimugam idhuvae
Male :
Anthimalli chendaada alli vizhi vandaada
Enna solla vanthaayo vaa
Male :
Panneeraaru paayattum
Angae annam aadattum
Female :
Ingae unthan raja sabaiyil
Engae antha maaya kalaigal
Male :
Mullai pootha kaadondru
Munnaal thaenin koodu ondru
Female :
Kandaal antha paathai sirithu
Undaal thondrum bodhai perithu
Male :
Moga vanna raagam angu paadi vanthatho
Female :
Paadi vantha naadham angu thaedi vanthatho
Male :
Moga vanna raagam angu paadi vanthatho
Female :
Paadi vantha naadham angu thaedi vanthatho
Male :
Sevvanthi koththaada sinthaamal muththaada
Jaadai thanthaalo
Female :
Anthimalli chendaada alli vizhi vandaada
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Female :
Nila neenthum vaanaththil
Ulaa vantha megaththil
Male :
Kannae maalai manjam idav
Kaiyaal regai poda varavo
Female :
Orae raagam paadungal
Orae thaalam podungal
Male :
Thottaal raja bodhai tharumo
Sonnaal maeni vaadi vidumo
Female :
Vaalipaththin nadagaththai aada azhaikkum
Male :
Vaadai vantha velai konjam vaadi irukkum
Female :
Vaalipaththin nadagaththai aada azhaikkum
Male :
Vaadai vantha velai konjam vaadi irukkum
Female :
Kaiyodu kaiyaaga kalyaana pennaaga
Vanthaen ippothae
Male :
Anthimalli chendaada alli vizhi vandaada
Enna solla vanthaayo vaa vaa vaa vaa
Female :
Manjalitta penn maanai maiyalitta ammaanai
Nenjilittu thaalaatta vaa vaa vaa vaa
Male :
Vai kai kaiyodu
Female :
Mangai meiyyodu
Male :
Kadhal nenjodu
Female :
Gangai neeraadu
Male :
Aanantha dhuraimugam idhuvae
Female :
Anthimalli chendaada alli vizhi vandaada
Nenjilittu thaalaatta vaa