Mayile Ennuyir Radhiyale - தமிழ் பாடல் வரிகள்
முனங்கல் ……
ஆண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் :
மயிலே என்னுயிர் ரதியாளே
மனசில் குடிகொண்ட கிளியாளே
நீ வா என்னருகே ஹோய் அன்பே என்னழகே
குழு :
முனங்கல் …
பெண் :
இனிப்பாய் பேசிடும் சிங்காரா
இவளுக்கு போடுறே மை ஜோரா
ஏனோ என் ஜோலி என்னோடே ஏன் கேலி
சுலோகம் :
………..
ஆண் :
வலிய வலிய கூப்பிட்டாலும்
விலகிக் கொண்டு எட்டிப் போறாயோ
குழு :
விலகிக் கொண்டு எட்டிப் போறாயோ
பெண் :
தண்ணி நானெடுக்கப் போனா ஹோ…
பெண்ணின் முந்தி தொட வந்தாயே
குழு :
பெண்ணின் முந்தி தொட வந்தாயே
ஆண் :
அடடே இது தெரியாதா
மனுஷன் கேலி புரியாதா
அடடே இது தெரியாதா
மனுஷன் கேலி புரியாதா
பெண் :
உனக்கென்ன துடுக்கு
ஊருக்குத் தெரிஞ்சா
கேவலமாகச் சிரிக்காதோ
பெண் மற்றும் குழு :
இனிப்பாய் பேசிடும் சிங்காரா
இவளுக்கு போடுறே மை ஜோரா
ஏனோ என் ஜோலி என்னோடே ஏன் கேலி
சுலோகம் :
………….
ஆண் :
பித்தந் தெளிஞ்சதே ஒய்யாரி
பேசிச் சிரிக்கவே துணையா நீ
குழு :
பேசிச் சிரிக்கவே துணையா நீ
பெண் :
விலகிப் போக முடியாதா
விளக்கிச் சொல்ல இனி ஆகாதே
குழு :
விளக்கிச் சொல்ல இனி ஆகாதே
ஆண் :
சித்திரை பொறந்தால் தாலி
பெண் :
திடமாய் நானுன் ராணி
ஆண் :
சித்திரை பொறந்தால் தாலி
பெண் :
திடமாய் நானுன் ராணி
இருவர் :
நெருங்கியே ஆசை பல கதை பேசி
நிம்மதி காண்போம் தடையேது
பெண் குழு :
இனிப்பாய் பேசிடும் சிங்காரா
ஆண் குழு :
மயிலே என்னுயிர் ரதியாளே….
முனங்கல் :
………..
Mayile Ennuyir Radhiyale - English Lyrics
Chorus :
Humming …
Male :
Hoo o o hoo o o
Female :
Hoo o o hoo o o
Male :
Mayilae ennuyir radhiyaalae
Manasil kudikonda kiliyaale
Nee vaa enarugae hoi anbae ennazhagae
Chorus :
Humming …
Female :
Inipaai pesidum singaara
Ivalukku podurae mai joraa
Yaeno en joli ennodae yaen kaeli
Slogam :
…………..
Male :
Valiya valiya koopittaalum
Vilagi kondu etti poraayoo
Chorus :
Vilagi kondu etti poraayoo
Female :
Thanni naan edukka ponaa hoo
Pennin mundhi thoda vandhaayae
Chorus :
Pennin mundhi thoda vandhaayae
Male :
Adadae idhu theriyadha
Manushan kaeli puriyaadha
Adadae idhu theriyadha
Manushan kaeli puriyaadha
Female :
Unakkenna thudukku
Oorukku therinjaa
Kevalamaaga sirikaadhoo
Female and Chorus :
Inipaai pesidum singara
Ivalukku podurae mai joraa
Yaeno en joli ennodae yaen kaeli
Slogam :
…………..
Male :
Pithanj thelinjadhae oiyaari
Paesi sirikkavae thunaiyaa nee
Chorus :
Paesi sirikkavae thunaiyaa nee
Female :
Vilaghi pogha mudiyaadha
Vilakki solla ini aagaadhae
Chorus :
Vilakki solla ini aagaadhae
Male :
Sithirai porandhaal thaali
Female :
Thidamaai naanun raani
Male :
Sithirai porandhaal thaali
Female :
Thidamaai naanun raani
Both :
Nerungiyae aasai pala kadhai paesi
Nimmadhi kaanbom thadiyaedhu
Female Chorus :
Inipaai pesidum singara
Male Chorus :
Mayilae ennuyir radhiyaalae
Humming :
……………..