Aanandha Vaan Vilimbil - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் :
ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
தேனின்பம் பருகலாமே
திகட்டாது நமது ப்ரேமை
பெண் :
ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
தேனின்பம் பருகலாமே
திகட்டாது நமது ப்ரேமை
பெண் :
மது பொங்கும் அல்லி இதழ்போல்
அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே
மது பொங்கும் அல்லி இதழ்போல்
அன்புச் சுனை மீது விரிந்த பூ நானே
ஆண் :
விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து
இசைபாடும் வண்டு போலானேன்…
விரி தேனிலாவில் மதுவுண்ண வந்து
இசைபாடும் வண்டு போலானேன்…
பெண் :
ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
ஆண் :
தேனின்பம் பருகலாமே
திகட்டாது நமது ப்ரேமை
ஆண் :
நானென்னும் நினைவு இலையென்று மறைந்து
நினையாண்டு கொண்டதோ மானே
நானென்னும் நினைவு இலையென்று மறைந்து
நினையாண்டு கொண்டதோ மானே
பெண் :
என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி
புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி..
என் கண்ணின் கோயில் தனிலும்மை நிறுவி
புகழ் தேடிக் கொண்டேன் ஸ்வாமி..
ஆண் :
ஆனந்த வான் விளிம்பில்
பெண் :
உறவாடும் பறவை நாமே
ஆண் :
தேனின்பம் பருகலாமே
பெண் :
திகட்டாது நமது ப்ரேமை
இருவர் :
ஆனந்த வான் விளிம்பில்
உறவாடும் பறவை நாமே
ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ….
ஆஹா ..ஹா ..ஆஅ..ஆஆ ….
Aanandha Vaan Vilimbil - English Lyrics
Female :
Hoo o o o o hoo o o o o
Male :
Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Thaen inbam parugalaamae
Dhigattaadhu namadhu premai
Female :
Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Thaen inbam parugalaamae
Dhigattaadhu namadhu premai
Female :
Madhu pongum alli idazh pol
Anbu sunai meedhu virindha poo naanae
Madhu pongum alli idazh pol
Anbu sunai meedhu virindha poo nanae
Male :
Viri thaenilaavil madhuvunna vandhu
Isaipaadum vandu polaanaen
Viri thaenilaavil madhuvunna vandhu
Isaipaadum vandu polaanaen
Female :
Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Male :
Thaen inbam parugalaamae
Dhigattaadhu namadhu premai
Male :
Naan ennum ninaivu ilaiyendru maraindhu
Ninaiyaandu kondathoo maanae
Naan ennum ninaivu ilaiyendru maraindhu
Ninaiyaandu kondathoo maanae
Female :
En kannin koyil thanilummai niruvi
Pugazh thaedi kondaen swaami
En kannin koyil thanilummai niruvi
Pugazh thaedi kondaen swaami
Male :
Aanandha vaan vilambil
Female :
Uraavaadum paravai naamae
Male :
Thaen inbam parugalaamae
Female :
Dhigattaadhu namadhu premai
Both :
Aanandha vaan vilambil
Uraavaadum paravai naamae
Ahaaa..haaa…aaa…aaa…
Ahaaa..haaa…aaa…aaa…