Pandavar Thammile - தமிழ் பாடல் வரிகள்
பாண்டவர் தம்மிலே
இனியவனாம் நகுலனை
பணயமென வைத்திழந்தானே
ஆண் :
வில்லேந்து தோளான்
விண்ணேந்தும் பெரும் புகழான்
விஜயனும் கௌரவர்க்கே அடிமையானானே
ஆண் :
படையெலாம் நடுங்கிடும் மதகரி பீமனை
பகடையில் வைத்திழந்தானே
அமைதியே உருவாய் தருமமே உயிராய்
அவனியில் அவதரித்தவன்
தன்னையே தோற்று விட்டானே….
Pandavar Thammile - English Lyrics
Male :
Paandavar thammilae
Iniyavaanaam nagulanai
Panayamena vaithizhandhenae
Male :
Villendhu thozhaan
Vinnaendhum perum pugazhaan
Vijayanum gouravarkkae adimaiyaananae
Male :
Padaiyellaam nadungidum madhagari beemanai
Pagadaiyil vaithizhandhenae
Amaidhiyae uruvaai dharumamae uyiraai
Avaniyil avadharithavan
Thannaiyae thottru vittaanae