Then Sindhum Paarvai - தமிழ் பாடல் வரிகள்
தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை
ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே
நின் கண்கள் வேலா நீராடும் சேலா
கண்கண்ட போதே ஊறாதோ போதை
ஆண் :
தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை
ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே
நின் கண்கள் வேலா நீராடும் சேலா
கண்கண்ட போதே ஊறாதோ போதை
ஆண் :
நின் பாதமென் கீதந்தான் என் வாழ்வில் பொங்க
இளந் தென்றலே வா புதுமையே வா ஆடியே
ஆண் :
தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை
ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே
நின் கண்கள் வேலா நீராடும் சேலா
கண்கண்ட போதே ஊறாதோ போதை
ஆண் :
இசைக் கோகிலம் கண்டு வெட்க இனிதாகப் பாடிவா
வளரும் தோகை மயிலைப் போல வனப்பு நடனமாடி வா
பிடியிடையிது துவள அழகு தவழ குலவி நடந்து வா
பெண்மையே மலரும் இன்ப சித்ர ரேகா சசிரேகா…
ஆண் :
தேன் சிந்தும் பார்வை தெய்வப் பார்வை
ராணி நீதானே காலங்கள் காணா பெண்மையாமே
நின் கண்கள் வேலா நீராடும் சேலா
கண்கண்ட போதே ஊறாதோ போதை
Then Sindhum Paarvai - English Lyrics
Male :
Thaen sindhum paarvai deiva paarvai
Raani needhaanae kaalangal kaana penmaiyaamae
Nin kangal velaa neeraadum saelaa
Kannkanda podhae ooraadhoo bodhai
Male :
Thaen sindhum paarvai deiva paarvai
Raani needhaanae kaalangal kaana penmaiyaamae
Nin kangal velaa neeraadum saelaa
Kannkanda podhae ooraadhoo bodhai
Male :
Nin paadhamen geethandhaan en vaazhvil pongha
Ilan thendralae vaa pudhumaiyae vaa aadiyae
Male :
Thaen sindhum paarvai deiva paarvai
Raani needhaanae kaalangal kaana penmaiyaamae
Nin kangal velaa neeraadum saelaa
Kannkanda podhae ooraadhoo bodhai
Male :
Isai kokilam kandu vetka inidhaaga paadivaa
Valarum thoghai mayilai pola vanappu nadanamaadi vaa
Pidiyidaiyidhu thuvala azhagu thavazha kulavi nadanthu vaa
Penmaiyae malarum inba chithra rekha ..sasirekha
Male :
Thaen sindhum paarvai deiva paarvai
Raani needhaanae kaalangal kaana penmaiyaamae
Nin kangal velaa neeraadum saelaa
Kannkanda podhae ooraadhoo bodhai