Ickky Picky - தமிழ் பாடல் வரிகள்
ஒன்ஸ் அபான் ஏ டைம்
எயிட் பாய்ஸ் பைவ் கேர்ள்ஸ்
பதிமூணு பேர் ஒண்ணா போயி
என்ன ஆயி கோளாறு ஆயி
ஆண் :
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
குழு :
ஷாவ்ன்
பெண் :
இதுங்க புள்ளிங்கோ
புள்ளிங்கோ மீசை முளைக்காத
சில்லறை புள்ளிங்கோ
குழு :
அஃபில்
பெண் :
அய்யய்யோ
தொல்லைங்கோ தொல்லைங்கோ
ஆசை முளைச்சி
புள்ளி வைக்கிதுங்கோ
நிக்குதுங்கோ
குழு :
நபில்
ஆண் :
பில்லக்கா பசங்க பசங்க
பேய பாத்தும் கூட
பதுங்கா பசங்க
குழு :
நிசாந்த்
ஆண் :
வாலில்லா குரங்கா குரங்கா
கீழ மேல தாவி
சுத்துதுங்கோ கத்துதுங்கோ
ஆண் :
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
குழு :
சர்வேஷ்
பெண் :
அள்ளு தில்லுங்கோ
தில்லுங்கோ எடைக்கு எடைக்கு
இதுக்கு தில்லுங்கோ அள்ளுங்கோ
குழு :
நட்சத்திரா
பெண் :
அர்ஜுனரு வில்லுங்கோ
வில்லுங்கோ குறிய பார்த்து
அம்பு தைக்குதுங்கோ வைக்குதுங்கோ
குழு :
அபூர்வா
ஆண் :
செம கெத்துங்கோ கெத்துங்கோ
மந்தையில நிக்கிற
அத்தனையும் கெத்துங்கோ
குழு :
டெலன்
ஆண் :
கும்மாங் குத்துங்கோ
குத்துங்கோ கூடி நின்னு
கேப்புள்ள குத்துதுங்கோ மத்ததுங்கோ
ஆண் :
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
குழு :
சாரா
பெண் :
வயசு கிடையாதே
கோஸ்ட்ட ரோஸ்ட் பண்ண போறலே
குழு :
டீனா
ஆண் :
சைஸ்சும் கிடையாதே
ஒண்டிக்கொன்டி நின்னு நோன்றாலே
குழு :
ஆதித்யன்
பெண் :
தினுசா தினுசாதான்
ஹீரோ போல சண்ட போடுறானே
குழு :
நைனிக்கா
ஆண் :
அடடா அடடா டோய்
ஆடி ஆடி கொடி நாற்றாலே
குழு :
ஐயங்காளி
ஆண் :
கில்லாடிங்க எல்லாருமே
ஒண்ணாகவே தில்லாகவே
நின்னாலுமே ரானாபானாதானா
தனியா நிப்பானே
ஆண் :
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
ஆண் :
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
Ickky Picky - English Lyrics
Male :
Once upon a time
Eight boys five girls
Pathimoonu per onnaa poyi
Enna aayi kolaaru aayi
Male :
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Chorus :
Shaun
Female :
Idhunga pullingo
Pullingo meesai mulaikkaatha
Sillarai pullingo
Chorus :
Afil
Female :
Aiyyayo
Thollaingo thollaingo
Aasai mulaichchi
Pulli vaikkithungo
Nikkuthungo
Chorus :
Nafil
Male :
Pillakkaa pasanga pasanga
Peya paaththum kooda
Pathungaa pasanga
Chorus :
Nishanth
Male :
Vaalillaa kurangaa kurangaa
Keezha mela thaavi
Suththuthungo kaththuthungo
Male :
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Chorus :
Sarvesh
Female :
Allu thillungo
Thillungo edaikku edaikku
Idhukku thillungi allungo
Chorus :
Natchathira
Female :
Arjuna-ru villungo
Villungo kuriya paarththu
Ambu thaikkuthungo vaikkuthungo
Chorus :
Apoorvaa
Male :
Sema keththungo keththungo
Manthaiyila nikkira
Aththanaiyum keththungo
Chorus :
Dylan
Male :
Kummaang kuththungo
Kuththungo koodi ninnu
Gappulla kuththungo mathathungo
Male :
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Chorus :
Sara
Female :
Vayasu kidaiyaatahe
Ghost-ta roast panna poraalae
Chorus :
Teena
Male :
Size-um kidaiyaathae
Ondikkondi ninnu nondraalae
Chorus :
Aadhithyan
Female :
Thinusa thinusaathaan
Hero pola sandai poduraanae
Chorus :
Nainikkaa
Male :
Adadaa adadaa doi
Aadi aadi kodi naattraalae
Chorus :
Aiyankaali
Male :
Killaadinga ellaarumae
Onnaagavae thillaagavae
Ninnaalumae raanaapaanaathaanaa
Thaniyaa nippaanae
Male :
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Male :
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….