Hey Nainika - தமிழ் பாடல் வரிகள்
ஏனோ என்னுள் நீயும்
பியானோ பிலே -வா தேனோ
உன் லிப்ஸே ஸ்வீட் தானே ஓ ஓ
பெண் :
காணும் கண்ணில் நானும்
வயலின் ஸ்ட்ரிங்ஸ் தானோ
என் ஸ்வீட் ஹார்ட் நீ தானே
ஆண் :
ரோமான்டிக் ஆக நீயும்
டைட்டானிக் ஆக நானும்
ஒரு ஷிப்பே கவுந்தாச்சே
பெண் :
மிஸ்டிரியஸ் ஆ நானும்
ஓ மிஸ்சீவியஸ் ஆ நீயம்
ஒரு பிரெண்ட்ஷிப் லவ் ஆச்சே
ஆண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா
ஹே நைனிகா ஹே நைனிகா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா
பெண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
ஐ ஆம் யுவர் நிக்கா ஹார்மோனிக்கா
ஹே நைனிகா ஹே நைனிகா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா
முனங்கல் :
…………………….
பெண் :
ஐ நோ ஐ ஹாவ் பீன் சர்ச்சிங் பார் தட் ஸ்பெஷல் சம் திங்
நொவ் ஐ ஆம் ஹீர் ஐ நோ இட்ஸ் ரைட் இட்ஸ் ஒர்த் தி பைட்
ரூல்ஸ் ஆர் மென்ட் பார் பிரேக்கிங் லைப் இஸ் பார் தி டேக்கிங்
நொவ் வீ ஆர் ஹீர் டு லைட் தி பையர் மை லவ்
ஆண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
பெண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
ஆண் :
ஹோ பற பற பறப்பதென்ன பிளாமிங்கோ போலவே
பட பட படப்பதென்ன ஹார்ட்டு குள்ளே
முனங்கல் :
…………………….
பெண் :
ஓ கம கம கமப்பதென்ன பெற்ப்யூமை பூசியே
தொட தொட தொடர்வதென்ன பட்டர்ப்ளைஸ் ஏ …..
முனங்கல் : …………………….
ஆண் :
ஓ தழுவிட தாவி ஓடும் மோகத்தால்
லவ் ஸ்ட்ரக் ஆனேனே நானே ஓ
பெண் :
மலரினை சாய்த்து ஓடும் காற்றிலே
மெஸ்மர்ரைஸ்டு ஆனேனே …
ஆண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா
பெண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா
ஆண் :
ஹே நைனிகா ஹே நைனிகா
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா
பெண் :
ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா
முனங்கல் : .
……………………
அனைவரும் :
ஹே நைனிகா…ஆஆ
பெண் : ஹே நைனிகா
Hey Nainika - English Lyrics
Male :
Yenno ennul neeyum
Piano play-va theano
Un lips-ey sweet thaane o oh
Female :
Kaanum kannil naanum
Violin stringsu thaano
En sweetheart nee thaane
Male :
Romantic-aaga neeyum
Titanic-aaga naanum
Oru ship-eh kavunthachey
Female :
Mysterious–ah naanum
Oh mischievous–ah neeyum
Oru friendship love aachey
Male :
Hey nainika hey nainika
You’re mine nika harmonica
Hey nainika hey nainika
Nam harmony exotic-ah!
Female :
Hey nainika your nainika
I’m your nika harmonica
Hey nainika hey nainika
Nam harmony exotic – ah!
Humming :
…………………
Female :
I know i’ve been searching for that special something
Now i’m here i know it’s right it’s worth the fight
Rules are meant for breaking life is for the taking
Now we’re here to light the fire my love
Male :
Hey nainika.. hey nainika..
Female : Hey nainika.. hey nainika
Male :
Ho para para parapathenna flamingo polavae
Pada pada padapathenna heart-kullae
Humming : ……………
Female :
Oh gama gama gamapathenna perfume-ayy poosiyae
Thoda thoda thodarvathenna butterflies-ey
Humming :
…………………
Male :
Oh thazhuvida thaavi oodum megathaal
Lovestruck-Aanen naane..oh
Female :
Malarinai saaiththu oodum kaatrilae
Mesmerised-aanenae!
Male :
Hey nainika hey nainika
You’re mine nika harmonica
Female :
Hey nainika hey nainika
Nam harmony exotic-ah!
Male :
Hey nainika hey nainika
You’re mine nika harmonica
Female :
Hey nainika i’m your nika
Nam harmony exotic – ah!
Humming :
………………….
All :
Hey nainika …aaa..
Female :
Hey nainika