Mogam Sangeetha Mogam - தமிழ் பாடல் வரிகள்
மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
இருவர் :
பல ஜாமங்கள் பலர் கூடுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள்
ஆண் :
மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
குழு :
நீதான்…..
பெண் :
சொர்க்கத்தில் மழை வந்தபோது
பக்கத்தில் துணை நின்ற மாது
குழு :
நீதான்……
ஆண் :
பூமிக்கு பகல் வந்த வேளை
பூவைக்கு உடை தந்த காளை
குழு :
நீதான்…..
பெண் :
கட்டுக்குள் அடங்காது பாடி
மொட்டுக்குள் வசிக்கின்ற ஜோடி…..
குழு :
……………………..
ஆண் :
மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
குழு :
……………………..
ஆண் :
பூ வைத்த பாவை கண்ணில் தீ வைத்த பார்வை
குழு :
……………………..
பெண் :
சங்கீத மேடை அதில் சங்கேத ஜாடை
குழு :
……………………..
ஆண் :
ஒரு பூங்கூட்டம்
பெண் :
தினம் தேரோட்டம்
ஆண் :
சுக வேள்விக்கு நெய்யாகலாம்….
ஆண் :
மோகம் சங்கீத மோகம்
தேகம் உல்லாசம் தேடும்
சந்தோஷ தாகம் உண்டாகலாம்
இருவர் :
பல ஜாமங்கள் பலர் கூடுங்கள்
தினம் பூவோடு போராடுங்கள்
குழு :
……………………..
Mogam Sangeetha Mogam - English Lyrics
Male :
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Both :
Pala jaamangal palar koodungal
Dhinam poovodu poraadungal
Male :
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Chorus :
Needhaan…
Female :
Sorkkaththil mazhai vanthapothu
Pakkaththil thunai nindra maadhu
Chorus :
Needhaan…
Male :
Bhoomikku pagal vantha velai
Poovaikku udai thantha kaalai
Chorus :
Needhaan…
Female :
Kattukkul adangaathu paadi
Mottukkul vasikkindra jodi
Chorus :
…………..
Male :
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Chorus :
…………..
Male :
Poo vaiththa paavai kannil thee vaiththa paarvai
Chorus :
…………..
Female :
Sangeetha medai adhil sankedha jaadai
Chorus :
…………..
Male :
Oru Poonkoottam
Female :
dhinam therottam
Male :
Suga velvikku neiyaagalaam
Male :
Mogam sangeetha mogam
Thegam ullaasam thedum
Santhosa thaagam undaagalaam
Both :
Pala jaamangal palar koodungal
Dhinam poovodu poraadungal
Chorus :
…………….