Vaarai Kanne Mazhai - தமிழ் பாடல் வரிகள்
ஆஹ்ஹா…..ஆ….
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..
இருவர் :
ஆஹாஹ் ஹா
பெண் :
ஆஅ…..ஆ…..ஆ…..
இருவர் :
ஆஹாஹ் ஹா
ஆண் :
வாராய் கண்ணே……..
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ….ஆ….தேர் ஏறி வா…..
பெண் :
வாராய் கண்ணா…….
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..
பெண் :
{கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட
கார்மேக கூந்தல் காற்றோடு மோதி
ஆனந்த தாலாட்ட
பெண் :
கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட
கட்டான மேனி கொத்தோடு பூவும்
கல்யாண ராகங்கள் பாட
ஆண் :
அங்கே நின்றால் நூறாயிரம்
அருகே வந்தால் நூறாயிரம்….
பெண் :
வாராய் கண்ணா…….
மழை முகில் நீயே கண்ணா
இளம் மயில் நானே கண்ணா
இருவர் :
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..
ஆண் :
செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா
செந்தூர ரேகை சிங்கார தோகை
என் மார்பில் ஆடாதா
ஆண் :
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்து
சொல்கின்ற சங்கீதம் ஏதோ
பெண் :
சொர்க்கம் எங்கோ யார் கண்டது
வெட்கம் இங்கே நான் கண்டது……
ஆண் :
வாராய் கண்ணே……..
மழை முகில் நானே கண்ணே
இளம் மயில் நீயே கண்ணே
இருவர் :
தென்றல் என்னும் தேர் ஏறி வா
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..
ஆ……ஆ…….ஆ…….தேர் ஏறி வா…..
Vaarai Kanne Mazhai - English Lyrics
Male :
Aahhaa….aa….
Female :
Aaa…..aa….aa….
Both :
Aahhah haa
Female :
Aaa…..aa….aa….
Both :
Aahhah haa
Male :
Vaaraai kannae
Mazhai mugil naanae kannae
Ilam mayil neeyae kannae
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa
Female :
Vaaraai kannaa….
Mazhai mugil neeyae kannaa
Ilam mayil naanae Kannaa
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa
Female :
Kaarmega koondhal kaattrodu modhi
Anantha thaalaatta
Kaarmega koondhal kaattrodu modhi
Anantha thaalaatta
Female :
Kattaana maeni koththodu poovum
Kalayaana raagangal paada
Kattaana maeni koththodu poovum
Kalayaana raagangal paada
Male :
Ange nindraal nooraayiram
Arugae vanthaal nooraayiram
Female :
Vaaraai kannaa….
Mazhai mugil neeyae kannaa
Ilam mayil naanae Kannaa
Both :
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa
Male :
Senthoora regai singaara thogai
En maarbil aadaathaa
Senthoora regai singaara thogai
En maarbil aadaathaa
Male :
Sillendra kaattril kaiyodu saerththu
Solgindra sangeetham yaedho
Sillendra kaattril kaiyodu saerththu
Solgindra sangeetham yaedho
Female :
Sorkkam engo yaar kandathu
Vetkkam ingae naan kandathu
Male :
Vaaraai kannae
Mazhai mugil naanae kannae
Ilam mayil neeyae kannae
Both :
Thendral ennum thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa
Aa….aa….thaer yaeri vaa