Aagayam Bhoomi Ellam - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
ஆகாயம் பூமி எல்லாம்
அவள் போல வண்ணம் கண்டேன்
ஆகாயம் பூமி எல்லாம்
அவள் போல வண்ணம் கண்டேன்
கனவிலும் தோன்றுகின்றாள்
தேன் நிலவில்லா தலைவன் தானோ
மழையில்லா தோட்டம்போல்
மனம் வாடுகின்றேன்
ஆண் :
அழகே அருகே வருவாளோ
அமுதம் இதழில் தருவாளோ
அந்த நாளும் என்று காணும் கண்ணம்மா…ஆ….
ஆண் :
அன்பே வா……விழிகள் எழுதி வரும்
இனிய கவிதைகளும் நீ அல்லவோ
நீரில்லையேல் இங்கு மீனில்லையே
அடி நீயில்லையே இங்கு நானில்லையே
சொந்தமாவது எந்த நேரம் சொல்லம்மா….ஆ…..
ஆண் :
ஆகாயம் பூமி எல்லாம்
அவள் போல வண்ணம் கண்டேன்
கனவிலும் தோன்றுகின்றாள்
தேன் நிலவில்லா தலைவன் தானோ
மழையில்லா தோட்டம்போல்
மனம் வாடுகின்றேன்
ஆண் :
நிலவில்லா தலைவன் தானோ
மழையில்லா தோட்டம்போல்
மனம் வாடுகின்றேன்
Aagayam Bhoomi Ellam - English Lyrics
Male :
Aagaayam bhoomi ellaam
Aval pola vannam kanadaen
Aagaayam bhoomi ellaam
Aval pola vannam kanadaen
Kanavilum thondrugindraal
Thaen nilavillaa thalaivan thaano
Mazhaiyillaa thottampol
Manam vaadugindraen
Male :
Azhagae arugae varuvaalo
Amutham idhazhil tharuvaalo
Antha naalum endru kaanum kannammaa…aa…
Male :
Anbe vaa….vizhigal ezhuthu varum
Iniya kavithaugalum nee allavo
Neeriyillaiyael ingu meeniyillaiyae
Adi neeyillaiyae ingu naanillaiyae
Sonthamaavathu entha neram sollamaa…aa….
Male :
Aagaayam bhoomi ellaam
Aval pola vannam kanadaen
Kanavilum thondrugindraal
Thaen nilavillaa thalaivan thaano
Mazhaiyillaa thottampol
Manam vaadugindraen
Male :
Nilavillaa thalaivan thaano
Mazhaiyillaa thottampol
Manam vaadugindraen