Selvame Deiveega Malare - தமிழ் பாடல் வரிகள்
ராஜா……ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
தேவா……ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
நீ வருவாய் மாமணியே…
குழந்தை ஏசுவே…
பெண் :
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மடி மீது விளையாட வா
குழு :
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே….
ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ…..
ஆஆ…..ஆஹ….ஆஅ…..ஆ…..ஆ…..
ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
ஆ……ஆஅ……ஆ…..ஆ….ஆ
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா……
பெண் :
{திருமகனே……
குழு :
திருமகனே..
பெண் :
அருள் மகனே…..
குழு :
அருள் மகனே
பெண் :
மனமெனும் மணி ஊஞ்சலில் நீயாடவா} (2)
பெண் :
புதிய வசந்தம் என் வாழ்வில் தோன்றவே
பொன் வான பூமழை நீ பொழிந்திட வா
நான் கொண்ட எண்ணம் ஈடேறும் வண்ணம்
வாசல் தேடி வரவேண்டுமே……
பெண் :
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
குழு :
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
குழு :
……………………….
பெண் :
வழியில்லையோ……
குழு :
வழியில்லையோ
பெண் :
வரமில்லையோ…….
குழு :
வரமில்லையோ…..
பெண் :
மணம் தரும் ஒரு பிள்ளையை நான் ஏந்தவே
பெண் :
மழலை மொழிகள் என் காதில் கேட்குமோ
உன் தாய்க்கு நீயுமொரு பொன் மகனல்லவோ
மரியாவின் மைந்தா நான் தேடும் கந்தா
மங்கை வாழ்வில் துணையாகவா…..
பெண் :
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே
மன இருள் நீக்கும் மாணிக்க விளக்கே
மடி மீது விளையாட வா….ஆ…..
குழு :
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே….
செல்வமே தெய்வீக மலரே
குழந்தை ஏசுவே….
Selvame Deiveega Malare - English Lyrics
Female :
Raja….aa….aaa…..aa….aa….aa…
Deva…..aa….aaa…..aa….aa….aa…
Nee varuvaai maamaniyae
Kuzhanthai yesuvae….
Female :
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Mana irul neekkum maanikka vilakkae
Madi meedhu vilaiyaada vaa
Chorus :
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Aaa….aaha….aaa…..aa….aa…..
Aaa….aaha….aaa…..aa….aa…..
Aa….aaa…..aa….aa….aa…
Aaha….aaha….aaha….aaha….
Female :
{Thirumaganae….
Chorus :
Thirumaganae….
Female :
Arul maganae
Chorus :
Arul maganae
Female :
Manamenum mani oonjalil neeyaadavaa} (2)
Female :
Pudhiya vasantham en vaazhvil thondravae
Pon vaana poomazhai nee pozhinthida vaa
Naan konda ennam eedaerum vannam
Vaasal thedi vara vendumae….
Female :
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Chorus :
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Chorus :
…………………..
Female :
Vazhiyillaiyo…
Chorus :
Vazhiyillaiyo…
Female :
Varamillaiyo….
Chorus :
Varamillaiyo….
Female :
Manam tharum oru pillaiyai naan yaenthavae
Female :
Mazhalalai mozhigal en kaadhil ketkumo
Un thaaikku neeyumoru pon maganallavo
Mariyaavin mainthaa naan thedum kanthaa
Mangai vaazhvil thunaiyagavaa
Female :
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Mana irul neekkum maanikka vilakkae
Madi meedhu vilaiyaada vaa
Chorus :
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….
Selvamae dheiveega malarae
Kuzhanthai yesuvae….