Devan Koyil Mani - தமிழ் பாடல் வரிகள்
………………….
பெண் :
தேவன் கோயில் மணி
தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி
தினமும் வாழ்த்தும் இனி
பெண் :
குழந்தை ஏசுவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்…
ஆண் :
தேவன் கோயில் மணி
தினமும் வாழ்த்தும் இனி
குழு :
………………….
ஆண் :
இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ…
குழு :
………………….
ஆண் :
இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ…
பெண் :
இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
ஆண் :
இவள் கண்ணில் இன்று இரு சந்திரோதயம்
இந்த தேவன் மகள் ஒரு தேவாலாயம்
பெண் :
அரும்புகள் விரிக்கின்ற ஆசை நேரம்..
ஆண் :
தேவன் கோயில் மணி
குழு :
லால்லாலால்லா
ஆண் :
தினமும் வாழ்த்தும் இனி…
குழு :
லால்லாலால்லா
ஆண் :
………………………
பெண் :
……………………
பெண் :
திரிகள் இருந்தும் இருளில் அணைந்து
தனிமையில் கிடந்தேனே
குழந்தை ஏசுவே…
குழு :
…………………….
பெண் :
திரிகள் இருந்தும் இருளில் அணைந்து
தனிமையில் கிடந்தேனே
குழந்தை ஏசுவே…
பெண் :
அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
ஆண் :
எந்தன் மார்பில் விழும் ஒரு ரோஜா மாலை
இது கண்ணீர் இல்லை ஒரு காதல் மழை
இருவர் :
இரு நதி ஒரு நதி ஆகும் வேளை
பெண் :
தேவன் கோயில் மணி
குழு :
லால்லாலால்லா
பெண் :
தினமும் வாழ்த்தும் இனி…….
குழு :
லால்லாலால்லா
ஆண் :
குழந்தை ஏசுவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்
பெண் :
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்…
இருவர் :
{தேவன் கோயில் மணி
குழு :
லால்லாலால்லா
இருவர் :
தினமும் வாழ்த்தும் இனி
குழு :
லால்லாலால்லா} (2)
Devan Koyil Mani - English Lyrics
Chorus :
…………………
Female :
Devan koyil mani
Thinamum vaazhththum ini
Devan koyil mani
Thinamum vaazhththum ini
Female :
Kuzhanthai yesuvae nandri pottrinaen
Unthan paadhaththil vilakkettrinaen
Omai veenai arangerum neram
Ilamai sugam perum
Male :
Devan koyil mani
Thinamum vaazhththum ini
Chorus :
……………..
Male :
Idhazhilirunthu irangum virunthu
Ilankodi tharuvaayo
Ilamai thaangumo
Chorus : ……………..
Male : Idhazhilirunthu irangum virunthu
Ilankodi tharuvaayo
Ilamai thaangumo
Female :
Ilamaiyin kanavugal mudiyaathu
Thalaivaa neeyindri theeraathu
Ilamaiyin kanavugal mudiyaathu
Thalaivaa neeyindri theeraathu
Male :
Ival kannil indru iru santhirothaiyam
Intha devan magal oru thevaalayam
Female :
Arumbugal virikkindra aasai neram
Male :
Devan koyil mani
Chorus :
Laallaalaallaa
Male :
Thinamum vaazhththum ini
Chorus :
Laallaalaallaa
Male :
…………………
Female :
………………
Female :
Thirigal irunthum irulil anainthu
Thanimaiyil kidanthaenae
Kauzhanthai yesuvae….
Chorus :
……………..
Female :
Thirigal irunthum irulil anainthu
Thanimaiyil kidanthaenae
Kauzhanthai yesuvae….
Female :
Arul tharum iru karam sudaraettra
Erinthaen nee vanthu neiyoottra
Arul tharum iru karam sudaraettra
Erinthaen nee vanthu neiyoottra
Male :
Enthan marbil vizhum oru roja maalai
Idhu kanneer illai oru kadhal mazhai
Both :
Iru nadhi oru nadhi aagum velai
Female :
Devan koyil mani
Chorus :
Laallaalaallaa
Female :
Thinamum vaazhththum ini
Chorus :
Laallaalaallaa
Male :
Kuzhanthai yesuvae nandri pottrinaen
Unthan paadhaththil vilakkettrinaen
Female :
Omai veenai arangerum neram
Ilamai sugam perum
Both :
{Devan koyil mani
Chorus :
Laallaalaallaa
Both :
Thinamum vaazhththum ini
Chorus :
Laallaalaallaa} (2)