Devan Magan Mulmudi - தமிழ் பாடல் வரிகள்
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
பொன்மேனி வண்ணம் செந்நீரிலே
தள்ளாடி செல்லும் இந்நாளிலே
காடும் நாடும் கண்ணீரிலே……
ஆண் :
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
குழு :
…………………………
ஆண் :
பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்
அடி வாங்குமோ புவி தாங்குமோ
பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்
அடி வாங்குமோ புவி தாங்குமோ
ஆண் :
தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை
தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை
தாய் மேரி திருவுள்ளம் தடுமாறுமோ……..ஓ…
சிலுவையின் சுமையோ
தாங்கும் தோள்தான் புண்ணாகுமோ….
ஆண் :
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
குழு :
…………………………
ஆண் :
மழை மேகம் வானம் இடி மின்னல் காற்று
அழுகின்றதோ தொழுகின்றதோ
தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்
தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்
பலி பீடம் தனை நோக்கி வருகின்றதோ……..ஓ….
கருணையின் வடிவே…..
காக்கும் எங்கள் குழந்தை ஏசுவே…..
ஆண் :
தேவன் மகன் முள் முடி சுமந்தான்
இவன் அல்லவா அருள் நாயகன்
குழு :
………………………
Devan Magan Mulmudi - English Lyrics
Male :
Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Ponmeni vannam senneerilae
Thallaadi sellum innaalilae
Kaadum naadum kanneerilae
Male :
Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Chorus :
…………….
Male :
Pirar paavam endrumthaan vaangum nenjam
Adi vaangumo bhuvi thaangumo
Pirar paavam endrumthaan vaangum nenjam
Adi vaangumo bhuvi thaangumo
Male :
Thaan eendra pillai thavikkindra velai
Thaan eendra pillai thavikkindra velai
Thaai mari thiruvullam thadumaarumo…oo….
Siluvaiyin sumaiyo
Thaangum tholthaan punnaagumo…
Male :
Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Chorus :
…………….
Male :
Mazhai megam vaanam idi minnal kaattru
Azhugindratho thozhugindratho
Dhevaathi dhevan dheiveega jeevan
Dhevaathi dhevan dheiveega jeevan
Pali peedam thanai nokki varugindratho….oo….
Karunaiyin vadivae….
Kakkum engal kuzhanthai yesuve….
Male :
Devan magan mul mudi sumanthaan
Ival allavaa arul naayagan
Chorus :
…………….