Maayakkara - தமிழ் பாடல் வரிகள்
…………..
பெண் :
ஏதோ ஏதோ ஏதோ ஏதோ
விசில் :
…………..
பெண் :
யாரோ யாரோ யாரோ யாரோ
ஆண் :
ஏதோ ஒன்றை உள்ளே
ஓ உணர்வதேன்
யாரோ மெல்ல தானாய்
ஓ அணைப்பதேன்
பெண் :
மெல்ல மெல்ல
எந்தன் உள்ளே வந்து
கையில் துள்ளும்
மாயக்காரா
பெண் :
ஏய் மாயக்காரா
என் மாயக்காரா
ஏய் மாயக்காரா
என் மாயக்காரா
விசில் :
…………..
ஆண் :
மாயக்காரா
ஆண் :
அன்பின் வாசம் தெரிந்த
ஏய் பாசக்காரா
எங்கள் கூட்டில் சேர்ந்த
ஓ நேசக்காரா
பெண் :
ஓ விளையாடி மகிழாத
ஒரு நாளும் இனி கிடையாதே
நீ எனை தேடி வராத
நாள் ஒன்றும் இனி வராதே
ஆண் :
பிள்ளை போலே ஓடி வந்தாய்
தந்தை போலே தேடி நின்றேன்
உயிர்கள் யாவும் ஒன்று என்று
கற்று தந்தாய் அன்பை தந்து
ஒஹோ ஒ மாயக்காரா
ஆண் :
பிள்ளை போலே ஓடி வந்தாய்
தந்தை போலே தேடி நின்றேன்
உயிர்கள் யாவும் ஒன்று என்று
கற்று தந்தாய் அன்பை தந்து
பெண் :
ஹ்ம்ம் ஆ…ஆ…
ஆண் :
நானா ……
பெண் :
யாவும் புதிதாக
எந்தன் உறவாக
ஓ என்றும் இனி நிலையாக
என்னுள் இருந்த நான்
தீவாய் திரிந்த நான்
எல்லாம் உன்னாலே
மாறியது மாயமாக
பெண் :
என் சொல் பேட்சை கேட்டகாத
ஒரு சேயாக நீ வந்தாயே
பல விலை தந்தும் வராத
சந்தோஷம் நீயே
பெண் :
வாடா வாடா மாயக்காரா
மாயக்காரா
வாடா வாடா பாசக்காரா
பாசக்காரா
வாடா வாடா மாயக்காரா
வாடா வாடா நேசக்கரா
பெண் :
அங்கே இங்கே ஓடிகிட்டு
சண்டைகளை போட்டுகிட்டு கோபக்காரா
இஸ்டம் போல சுத்திகிட்டு
பிரச்சனையைக் கூட்டிக்கொண்டு சண்டக்காரா
பெண் :
யாரிடமும் சிக்கிடாமல்
பிச்சிக்கிட்டு ஓடிவிட்ட வித்தைகாரா
வீடு வந்து சேர்ந்து விடு
வேறு எங்கும் போகிடாதே சேட்டைக்காரா
ஆண் :
பன்றதையும் பண்ணிப்புட்டு
மூஞ்சியை மட்டும் தூக்கிக்கிட்டு
வேசக்காரா
சொல்லுறத கேட்காம உன் பாட்டுக்கு
படுத்துகிட்டு ரோஷக்காரா
ஆண் :
மாயக்காரா
வாடா வாடா மயக்காரா
பெண் :
வாடா வாடா மயக்காரா
ஆண் :
வாடா வாடா பாசக்காரா
பெண் :
பாசக்காரா
ஆண் :
வாடா வாடா மாயக்காரா
பெண் :
மாயக்காரா
ஆண் :
வாடா வாடா நேசக்காரா
பெண் :
நேசக்காரா
ஆண் :
ஓஹோ மாயக்காரா…(2)
பெண் :
மாயக்காரா
ஆண் :
யே மாயக்காரா
என் மாயக்காரா
விசில் :
…………………
ஆண் :
யே மாயக்காரா
என் மாயக்காரா
பெண் :
மாயக்காரா
Maayakkara - English Lyrics
Whistle :
………………
Female :
Yedho yedho
Yedho yedho
Whistle :
………………
Female :
Yaaro yaaro
Yaaro yaaro
Male :
Yedho ondrai ullae
Oh unarvadhaen
Yaaro mella thaanai
Oh anaippadhaen
Female :
Mella mella
Endhan ullae vandhu
Kaiyil thullum maayakkaara
Yei maayakkaara
En maayakkaara..aa…aa…
Yei maayakkaara
En maayakkaara..aa…aa…
Whistle :
………………
Male :
Maayakkaara
Male :
Anbin vaasam therindha
Ye paasakkaara
Engal kootil serndha
Oo nesakkaara
Female :
Oh vilaiyaadi magizhaadha
Oru naalum ini kidaiyadhae
Nee enai thaedi vaaradha
Naal ondrum ini varadhae
Male :
Pillai polae odi vandhaai
Thandhai polae thadi nindren
Uyirgal yaavum ondru endru
Kattru thandhaai anbai thandhu
Ohooo ooo maayakkaara
Male :
Pillai polae odi vandhaai
Thandhai polae thadi nindren
Uyirgal yaavum ondru endru
Kattru thandhaai anbai thandhu
Female :
Hmm….aaa…..aa…
Male :
Nanana na na….
Female :
Yaavum pudhidhaaga
Endhan uravaaga
Oh endrum ini nilaiyaaga
Ennul irundha naan
Theevaai thirindha naan
Ellaam unnalae
Maariyadhae maayamaaga
Female :
En sol petchai ketkaadha
Oru seiyaaga nee vandhaaiyae
Pala vilai thandhum varadha
Santhosam neeyae
Female :
Vaada vaada maayakkaara
Maayakkaara
Vaada vaada pasakkaara
Paasakkaara
Vaada vaada maayakkaara
Vaada vaada nesakkaara
Female :
Angae ingae odikittu
Sandaigala pottukittu..kobakkaara
Istam pola suthikittu
Prachanaiyai kootikittu …sandakkaara
Female :
Yaaridamum sikkidaamal
Pichikkittu odivitta vithaikkaara
Veedu vandhu serndhu vidu
Veru engum pogidadhae…saettaikkaara
Male :
Pandrathaiyum panniputtu
Moonjiyai mattum thookkikittu
Vaeshakkaara
Solluratha ketkaama
Un paatukku paduthukittu..roshakkaara
Male :
Maayakkaara
Vaada vaada mayakkaara
Female :
Vaada vaada mayakkaara
Male :
Vaada vaada pasakkaara
Female :
Pasakkaara
Male :
Vaada vaada mayakkaara
Female :
Maayakkaara
Male :
Vaada vaada nesakkaara
Female :
Nesakkaara
Male :
Ohooo mayakkaara…(2)
Female :
Maayakkaara
Male :
Yei maayakkaara
En maayakkaara
Whistle :
………………………..
Male :
Yei maayakkaara
En maayakkaara
Female :
Maayakkaara