Kanmani Kanmaniye - தமிழ் பாடல் வரிகள்
பவித்ரா சாரி
இசை அமைப்பாளர் :
ரேவா
பாடல் ஆசிரியர் :
முத்து மற்றும் ரேவா
பெண் :
ஓ கண்ணே! கண்ணே!
எந்தன் கண்ணான கண்மணியே!
எ முத்தே! முத்தே!
எந்தன் முத்தான மின்மினியே!
பெண் :
அடிக்கிற காத்தா
குயிலிசை பாட்டா
உன் குரல் தேனா
பாயாதோ?
பெண் :
அசத்துற பேச்சும்
அடி உன் மூச்சும்
என் தெச எங்கும்
கேக்காதோ!
பெண் :
மறுமுறை நானும்
உன்னை சுமக்கனும்
நாளும் கண்ணே
பெண் :
இனிவரும் ஜென்மம்
எல்லாம் நீதான்
என் பொண்ணே
பெண் குழு :
கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!
கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!
பெண் குழு :
கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!
கண்மணி கண்மணியே!
கண்ணே! என் கண்மணியே!
பெண் :
ஹோ கண்மணி கண்மணியே!..
Kanmani Kanmaniye - English Lyrics
Female :
Oh! kannae! kannae!
Endhan kannaana kanmaniyae!
Ye muthae! muthae!
Endhan muthaana minminyae
Female :
Adikira kaatha
Kuyilisai paataa
Un kural thaenaa
Paayaadho
Female :
Asathura paechum
Adi un moochum
En dhisai engum
Ketkaadho!
Female :
Marumurai naanum
Unnai sumakkanum
Naalum kannae
Inivarum jenmam ellaam
Neethaan en ponnae
Female Chorus :
Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!
Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!
Female Chorus :
Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!
Kanmani! kanmaniyae!
Kannae! en kanmaniyae!
Female :
Hooo kanmani kanmaniyae!…