En Kadhal – Janitha Eegam - தமிழ் பாடல் வரிகள்
ஓஓவு ஓஹோ! ஓஓவு ஓஹோ!
ஓஹோ! ஓஹோ!
ஆண் :
மஞ்சள் குங்குமம் மங்களம் தர
மங்கை அவள் வந்தாள்
இரு மனமும் சேர்ந்து திருமணமாக
எண்ணம் அவள் தந்தாள்
ஆண் :
ஓஓவு ஓஹோ! ஓஓவு ஓஹோ!
ஓஹோ! ஓஹோ!
ஆண் :
என் காதல் உடைந்தது ஏனோ?
விட்டு சென்று தவிக்கிறேன் நானோ!
முதல் காதல் வருவது ஏனோ?
நெஞ்சோரம் நிரந்தரம் தானோ!
ஆண் :
என் அன்பே! என் அன்பே!
கவிதையும் நீயே!
என் நெஞ்சே! என் நெஞ்சே!
முழுவதும் நீயே!
ஆண் :
என் உயிரோடு உணர்வை கலந்து
என்னை பிரிவது ஏனோ?
ஏன் பறந்தாயோ? ஓ ஓ ஓ …
ஆண் :
முதல் காதல் வருவது ஏனோ?
நெஞ்சோரம் நிரந்தரம் தானோ!
En Kadhal – Janitha Eegam - English Lyrics
Male :
Ooovu ooho! ooovu ooho!
Ooho! ooho!
Male :
Manjal kungumam mangalam thara
Mangai aval vandhaal
Iru manamum sernthuu thirumanamaaga
Ennam aval thandhaal
Male :
Ooovu ooho! ooovu ooho!
Ooho! ooho!
Male :
En kaadhal udainthathu yeno?
Vittu sendru thavikkiren naano!
Mudhal kaadhal varuvathu yeno?
Nenjoram nirantharam thano!
Male :
En anbae! en anbae!
Kavithaiyum neeyae!
En nenjae! en nenjae!
Muluvaathum neeyae!
Male :
En uyirodu unarvai kalandhu
Ennai pirivadhu yeno
Yen paranthaaiyo? ..ooo
Male :
Mudhal kaadhal varuvathu yeno?
Nenjoram nirantharam thaano!