Tamil Lyrics

Pandhaiyathula Kalandhirukkura song lyrics

Movie — Lakshmi (1979)

Singer(s) — Vani Jayaram

Lyricist — Aalangudi Somu

Music Director — Ilayaraja

Pandhaiyathula Kalandhirukkura - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பந்தயத்துல கலந்திருக்கிற
சிங்கார குயிலே
அடி சிங்கார குயிலே
உன் சங்கதி எல்லாம் காட்டு
பறக்குமடி நோட்டு
தங்க மனசு அள்ளிக் கொடுக்கும்
வாங்கிக்கடா ராமா

பெண் :
பந்தயத்துல கலந்திருக்கிற
சிங்கார குயிலே
அடி சிங்கார குயிலே
உன் சங்கதி எல்லாம் காட்டு
பறக்குமடி நோட்டு
தங்க மனசு அள்ளிக் கொடுக்கும்
வாங்கிக்கடா ராமா

பெண் :
கும்பலை எல்லாம் பார்த்து
ஒரு கும்பிடு போடு கேட்டு
பொம்பளை கிட்ட வம்புக்கு வந்தால்
எம்புட்டு பெரிய கூத்து

பெண் :
கும்பலை எல்லாம் பார்த்து
ஒரு கும்பிடு போடு கேட்டு
பொம்பளை கிட்ட வம்புக்கு வந்தால்
எம்புட்டு பெரிய கூத்து

பெண் :
பசிக்கிற வரியாட்டம்
பலவித கண்ணோட்டம்
புடிச்சாலும் இடிச்சாலும்
போட்டியை மட்டும் விட்டுவிடுவோமா

பெண் :
பந்தயத்துல கலந்திருக்கிற
சிங்கார குயிலே
அடி சிங்கார குயிலே
உன் சங்கதி எல்லாம் காட்டு
பறக்குமடி நோட்டு
தங்க மனசு அள்ளிக் கொடுக்கும்
வாங்கிக்கடா ராமா

பெண் :
சம்பளம் வாங்கின தேதி
உன் சட்டையில் என்ன மீதி
சங்கடப்பட்டு முழிக்கிறேயே
நடந்தது என்ன சேதி

பெண் :
சிரிக்கிற தைவானே
சரியுது முந்தானை
பார்த்தாலும் ரசிச்சாலும்
பருவப் பொண்ணே உன்னை மறந்திடலாமா

பெண் :
பந்தயத்துல கலந்திருக்கிற
சிங்கார குயிலே
அடி சிங்கார குயிலே
உன் சங்கதி எல்லாம் காட்டு
பறக்குமடி நோட்டு
தங்க மனசு அள்ளிக் கொடுக்கும்
வாங்கிக்கடா ராமா

பெண் :
புட்டா போட்ட சேலை
அது இழுக்குதடி ஆளை
சிட்டுக்குருவி நினைப்பிலே
நீ காட்டுறியே வேலை

பெண் :
புட்டா போட்ட சேலை
அது இழுக்குதடி ஆளை
சிட்டுக்குருவி நினைப்பிலே
நீ காட்டுறியே வேலை

பெண் :
உதைக்கிற கொண்டாட்டம்
எதுக்கிந்த பந்தாட்டம்
பழசையெல்லாம் மறந்துபுட்டு
புதுசை எண்ணி புத்தி கெடலாமா

பெண் :
பந்தயத்துல கலந்திருக்கிற
சிங்கார குயிலே
அடி சிங்கார குயிலே
உன் சங்கதி எல்லாம் காட்டு
பறக்குமடி நோட்டு
தங்க மனசு அள்ளிக் கொடுக்கும்
வாங்கிக்கடா ராமா
தங்க மனசு அள்ளிக் கொடுக்கும்
வாங்கிக்கடா ராமா
ராமா ஏ ராமா ராமா ஏ ராமா
ராமா அரே ராமா அரே ராமா அரே ராமா

Pandhaiyathula Kalandhirukkura - English Lyrics

Female :

Pandhaiyathula kalandhirukkura

Singaara kuyilae

Adi singaara kuyilae

Un sangadhi ellaam kaatu

Parakkumadi note

Sangadhi ellaam kaatu

Parakkumadi note

Thanga manasu alli kodukkum

Vaangikkadaa raamaa

Female :

Pandhaiyathula kalandhirukkura

Singaara kuyilae

Adi singaara kuyilae

Un sangadhi ellaam kaatu

Parakkumadi note

Thanga manasu alli kodukkum

Vaangikkadaa raamaa

Female :

Kumbalai ellaam paathu

Oru kumbidu podu kettu

Pombala kitta vambukku vandhaa

Yembuttu periya koothu

Female :

Kumbalai ellaam paathu

Oru kumbidu podu kettu

Pombala kitta vambukku vandhaa

Yembuttu periya koothu

Female :

Pasikkira variyaattam

Pala vidha kannottam

Pudichaalum idichaalum

Podhiya mattum vittu viduvomaa

Female :

Pandhaiyathula kalandhirukkura

Singaara kuyilae

Adi singaara kuyilae

Un sangadhi ellaam kaatu

Parakkumadi note

Thanga manasu alli kodukkum

Vaangikkadaa raamaa

Female :

Sambalam vaangina thaedhi

Un sattaiyil irundha meedhi

Sangada pattu muzhikkiraiyae

Nadandhadhenna saedhi

Female :

Sambalam vaangina thaedhi

Un sattaiyil irundha meedhi

Sangada pattu muzhikkiraiyae

Nadandhadhenna saedhi

Female :

Sirikkira dheivaana

Sariyudhu mundhaana

Paarthaalum rasichaalum

Paruva ponnae onna marandhidalaamaa

Female :

Pandhaiyathula kalandhirukkura

Singaara kuyilae

Adi singaara kuyilae

Un sangadhi ellaam kaatu

Parakkumadi note

Thanga manasu alli kodukkum

Vaangikkadaa raamaa

Female :

Buttaa potta saela

Adhu izhukkudhadi aala

Chittukkuruvi nenappula

Nee kaatturiyae vela

Female :

Buttaa potta saela

Adhu izhukkudhadi aala

Chittukkuruvi nenappula

Nee kaatturiyae vela

Female :

Odhaikkira kondaattam

Edhukkindha pandhaattam

Pazhasa yellaam marandhu puttu

Pudhusa enni buthi kedalaamaa

Female :

Pandhaiyathula kalandhirukkura

Singaara kuyilae

Adi singaara kuyilae

Un sangadhi ellaam kaatu

Parakkumadi note

Thanga manasu alli kodukkum

Vaangikkadaa raamaa

Thanga manasu alli kodukkum

Vaangikkadaa raamaa

Raamaa ae raamaa raamaa ae raamaa

Raamaa arae raamaa raamaa arae raamaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pandhaiyathula Kalandhirukkura

Which movie does the song Pandhaiyathula Kalandhirukkura belong to?

The song Pandhaiyathula Kalandhirukkura is from the movie Lakshmi (1979).

Who is the music director of Pandhaiyathula Kalandhirukkura?

The music for Pandhaiyathula Kalandhirukkura is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Pandhaiyathula Kalandhirukkura?

The lyrics for Pandhaiyathula Kalandhirukkura are penned by Aalangudi Somu.

Who sang the Pandhaiyathula Kalandhirukkura song?

Pandhaiyathula Kalandhirukkura is sung by Vani Jayaram.

Related Songs

Movie — Lakshmi (1979)

Music Director — Ilayaraja

Movie — Lakshmi (1979)

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja