Mazhaikala Megangal - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் :
வைரமுத்து
ஆண் :
ஆ…..ஆ….ஆ….அ…….
ஆஅ…..ஆ……ஆ…..அ……
ஆஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆஹ்……
ஆண் :
மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..
ஆண் :
எதிர் பார்க்கும் கண்கள் இங்கே
எனை கொஞ்சும் தென்றல் எங்கே
நினைக்காத பெண்ணை நான்
மறக்காமல் வாழ்கிறேன்…
ஆண் :
மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..
ஆண் :
இனிமை……இ…….ஈ……ஈ…..ஈ……..
ஆ…..ஆ….ஆ….அ…….
ஆஅ…..ஆ……ஆ…..அ……
ஆஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆஹ்……
ஆண் :
இனிமை நாம் சேர்ந்த நேரம் இனிமை
தனிமை நாம் வாடவும்
போராடவும் ஏன் வந்ததோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
பொழுதெல்லாம் பாடினேன் நீ கேட்கவில்லையோ……
ஆண் :
மழைக்கால மேகங்கள்…..
ஆண் :
நிழலோ…….நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
நிழலோ…….நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
ஆண் :
வருமோ என் வானத்தில்
உன்னால் ஒரு அருணோதயம்
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
விரகத்தில் பாடினேன் நீ கேட்கவில்லையோ
ஆண் :
மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..
ம்ஹ்ஹீம் ம்ஹீம்ம்ம் ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்….
Mazhaikala Megangal - English Lyrics
Male :
Aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Aaa….aa…..aa…..aa…..aa….aah…
Male :
Mazhaikkaala megangal
Maraikaatha nerangal
Nilaa paadum raagangal
Nee kettathillaiye….
Male :
Edhir paarkkum kangal ingae
Enai konjum thendral engae
Ninaikkaatha pennai naan
Marakkaamal vaazhgiren
Male :
Mazhaikkaala megangal
Maraikaatha nerangal
Nilaa paadum raagangal
Nee kettathillaiye….
Male :
Inimai….e…ee….ee….ee….
Aa….aa….aa….aa….
Aaa…..aa…..aa….aa….
Aaa……aaa….aa….aa….aa…..aah…..
Male :
Inimai naam saerntha neram inimai
Thanimai naam vaadavum
Poraadavum yaen vanthatho
Unakkaga yaengavo ullmoochu vaangavo
Unakkaga yaengavo ullmoochu vaangavo
Pozhuthellaam paadinaen nee ketkkavillaiyo
Male :
Mazhaikkaala megangal
Male :
Nizhalo….naan vendum vaazhkkai nijamo
Nizhalo….naan vendum vaazhkkai nijamo
Male :
Varumo en vaanaththil
Unnaal oru arunothayam
Nedung kaalam aagumo niraiverakkoodumo
Nedung kaalam aagumo niraiverakkoodumo
Viragaththil paadinaen nee ketkkavillaiyo
Male :
Mazhaikkaala megangal
Maraikaatha nerangal
Nilaa paadum raagangal
Nee kettathillaiye….
Mhhheemm mhhheemm mhhheemm mmm mm….