Vaanam Panneerai Thoovum - தமிழ் பாடல் வரிகள்
ர்கள்
:
எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா
பாடலாசிரியர் :
வைரமுத்து
ஆண் :
வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
ஆண் :
வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
ஆண் :
ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம் ஆஹ்
ஏன் இந்த நாணம்
இது இன்பம் தேடும் நேரம்
ஆண் :
அடி ராத்திரி வெய்யிலே
ஒரு பாய் போடு மயிலே
அடி ராத்திரி வெய்யிலே
ஒரு பாய் போடு மயிலே
ஆண் :
பூமஞ்சம் போட்டபின் நாள் என்ன பார்ப்பது
பூங்காற்று நனைகின்ற நேரம் நீராடும் பூங்கொடி
ஆண் :
வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
ஆண் :
…………………
பெண் :
பால் போன்ற பாவை
உடல் பூவை போல மென்மை
பால் போன்ற பாவை
உடல் பூவை போல மென்மை
பெண் :
இந்த பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
இந்த பூமகள் உனக்கே
இனி ஏன் இந்த வழக்கோ
பெண் :
தேன் முல்லை வாசனை இனி என்ன யோசனை
பூமாலையே இந்த நாளில் நான் உந்தன் தோள்களில்
ஆண் :
வானம் பன்னீரை தூவும்
காலம் கார்க்காலமே
நேரம் பொன்னான நேரம்
நெஞ்சில் தேன் ஓடுமே
பூமேனி தள்ளாடுமே நாளும் கள்ளூறுமே
இருவர் :
………………….
Vaanam Panneerai Thoovum - English Lyrics
Male :
Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae
Male :
Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae
Male :
Yaen intha naanam
Idhu inbam thedum neram aah
Yaen intha naanam
Idhu inbam thedum neram
Male :
Adi raaththiri veyyilae
Oru paai podu mayilae
Adi raaththiri veyyilae
Oru paai podu mayilae
Male :
Poomanjam pottapin naal enna paarppathu
Poongaatru nanaigindra neram neeraadum poongodi
Male :
Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae
Male :
……………..
Female :
Paal pondra paavai
Udal poovai pola menmai
Paal pondra paavai
Udal poovai pola menmai
Female :
Intha poomagal unakkae
Ini yaen intha vazhakko
Intha poomagal unakkae
Ini yaen intha vazhakko
Female :
Thaen mullai vaasanai ini enna yosanai
Poomaalaiyae intha naalil naan unthan tholgalil
Male :
Vaanam panneerai thoovum
Kaalam kaarkaalamae
Neram ponnaana neram
Nenjil thaen odumae
Poomaeni thallaadumae naalum kalloorumae
Both :
………………