Aasaigal Theinthathe - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ…….ஒஹோ ஹோ…..ஓஒ….
ஓஒ…….ஓஒ………ஒஹோ ஹோ…..ஓஒ…ஹோ……
ஆண் :
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…….
ஆண் :
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…….
ஆண் :
காலம் என்னும் வனவேடன்
வீசும் அம்பை யார் தாங்குவார்
காலம் என்னும் வனவேடன்
வீசும் அம்பை யார் தாங்குவார்
பழி யாவுமே என் மீதிலே
வழி இல்லையே இதை மாற்றவே
ஏங்கும் நெஞ்சை யார் தேற்றுவார்
ஆண் :
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…….
ஆண் :
வீணை ஒன்று மண் மேலே
வீழ்ந்தே சோக பண் பாடுதே
என் பாதையோ…….ஓ……வெகுதூரமே
என் வாழ்க்கையோ…..ஓ…. சில காலமே
கானல் நீராய் கதையானதே
ஆண் :
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே…….
ஆண் :
ஆசைகள் தேய்ந்ததே…..
ஆசைகள் தேய்ந்ததே…..
Aasaigal Theinthathe - English Lyrics
Male :
Ooo….ooho ho ooo…
Ooo….ooho ho ooo…ooo….ho….
Male :
Aasaigal thaeinthathae
Poonj cholaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae…
Male :
Aasaigal thaeinthathae
Poonj cholaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae…
Male :
Kaalam ennum vana vedan
Veesum ambai yaar thaanguvar
Kaalam ennum vana vedan
Veesum ambai yaar thaanguvar
Pazhai yaavumae en meedhilae
Vazhi illaiyae idhai maattaravae
Yaengum nenjai yaar thaettruvaar
Male :
Aasaigal thaeinthathae
Poonj cholaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae…
Male :
Veenai ondru mann melae
Veezhnthae soga pann paaduthe
En paathaiyo…oo….veguthoorame
En vaazhkkaiyo…oo…sila kaalmae
Kaanal neeraai kadhaiyanathe
Male :
Aasaigal thaeinthathae
Poonj cholaiyum mullaanathae
Nadhiyil oodamum saainthathae
Nanainthathae kangalae…
Male :
Aasaigal thaeinthathae….
Aasaigal thaeinthathae….