Vaadipatti Melamada - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் ஹே ஹே….ஏ…..ஏ……
ஹேய் ஹேய் ஹே….ஏ……ஏ…..ஏ……..
ஆண் :
வாடிப்பட்டி மேளமடா
வருச நாடு கேட்குமடா
கொட்டு சத்தம் கேட்கையிலே
கூடல் விட்டு போகுமடா…..
ஆண் :
கல்யாண வீடா
இல்லாட்டி காதுகுத்து வீடா
கட்சி மாநாடா ஓட்டு தேடி
வாடிப்பட்டி வாடா…..
ஆண் :
வாடிப்பட்டி மேளம் கேட்டா
வச்ச செடி பூக்குமடா
க ர்ப்பத்துல உள்ள புள்ள
கைய தட்டி ஆடுமடா…….
ஆண் :
சுதியும் வேணாம்டா எங்களுக்கு
சுரமும் வேணான்டா
ஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற
சங்கீதம்தான்டா
ஆண் :
நாலு எழுத்து கத்ததில்ல நாங்க
ராகம் படிச்ச வித்வான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச
சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே
ஆண் :
ஹோய் அந்தக்கால வாத்தியம்தான்
ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே
வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா
கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்…
Vaadipatti Melamada - English Lyrics
Male :
Haei hae hae…..ae….ae….
Haei hae hae…..ae….ae….ae….
Male :
Vaadipatti maelamadaa
Varusa naadu ketkumadaa
Kottu saththam ketkaiyilae
Koodal vittu pogumadaa
Male :
Kalyaana veeda
Illaatti kaadhukuththu veedaa
Katchi maanaadaa oottu thedi
Vaadipatti vaadaa
Male :
Vaadipatti maelam kettaa
Vachcha saedi pookkumadaa
Karpaththula ulla pulla
Kaiya thatti aadumadaa….
Male :
Sudhiyum venaamdaa engalukku
Suramum vaenaandaa
Oru thaalak kattukulla adikkira
Sangeethamthaandaa
Male :
Naalu ezhuththu kaththathilla naanga
Raagam padichcha vithvaan illa
Appan aaththaa potta pitchai
Chumma oori kidakku raththathillae
Male :
Hoi anthakaala vaaththiyamthaan
Rompa azhinju pochchu paadhiyilae
Vaadipatti kottu mattum chummaa
Kalanthu pochchu vaazhkkaiyilae haei….