Vazhgave Valargave - தமிழ் பாடல் வரிகள்
வாழ்கவே…..ஏ…..வளர்கவே…..ஏ…..
பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க
பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க
ஹேப்பி பர்த் டே டு யூ
குழு :
ஹேப்பி பர்த் டே டு யூ
ஆண் :
மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே
குழு :
மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…..
ஆண் :
பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல
பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த
பூக்கள் தூவும் வண்ணச் சோலை போல
குழு :
ஆஅ….ஆஅ….ஆ…..
ஆண் :
பாக்கள் பாடும் உந்தன் தோழியர் வாழ்த்த
குழு :
ஆஅ….ஆஅ….ஆ…..
ஆண் :
ஆயிரம் என்ன பல்லாயிரம் ஆண்டு
ஆருயிர் மகளே வாழணும் நீயே
அகிலம் போற்ற அன்பாய் நீயும் வாழ்க
பலரும் போற்ற பண்பாய் நீயும் வாழ்க
ஆண் :
வாழ்கவே…..ஏ…..வளர்கவே…..ஏ…..
ஆண் :
ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல
உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க
ஒளியை சிந்தும் மெழுகின் நெஞ்சம் போல
குழு :
ஆஅ….ஆஅ….ஆ…..
ஆண் :
உதவிகள் செய்யணும் கருணை உள்ளம் பொங்க
குழு :
ஆஅ….ஆஅ….ஆ…..
ஆண் :
அடுத்தவர் துயரை துடைக்கணும் மகளே
அந்த தேவன் வழியில் நடக்கணும் மகளே
கண் போல் வளர்த்தேன் உன்னை வாழ்க
கர்த்தர் காப்பார் கண்ணே நீயும் வாழ்க
ஆண் :
வாழ்கவே…..வளர்கவே…..
பைபிள் காட்டும் பாதை கொண்டு நீயும் வாழ்க
பாரில் வாழும் உள்ளம் யாவும் வாழ்த்த வாழ்க
ஹேப்பி பர்த் டே டு யூ
குழு :
ஹேப்பி பர்த் டே டு யூ
ஆண் :
மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே
குழு :
மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் தி டே…..
Vazhgave Valargave - English Lyrics
:
T. Rajendar
Male :
Vaazhgavey….ae….valargavey…ae…
Bible kaattum paadhai kondu neeyum vaazhga
Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga
Happy birthday to you
Chorus :
Happy birthday to you
Male :
Many more happy returns of the day
Chorus :
Many more happy returns of the day
Male :
Pookkal thoovum vanna solai pola
Paakkal paadum unthan thozhiyar vaazhththa
Pookkal thoovum vanna solai pola
Chorus :
Aaa….aaaa….aa…
Male :
Paakkal paadum unthan thozhiyar vaazhththa
Chorus :
Aaa….aaaa….aa…
Male :
Aayiram enna pallaayiram aandu
Aaruyir magale vaazhanum neeyae
Agilam pottra anbaai neeyumvaazhga
Palarum pottra panpaai neeyum vaazhga
Male :
Vaazhgavey….ae….valargave….ae….
Male :
Oliyai sinthum mezhugin nenjam pola
Udhavigal seiyyanum karunai ullam ponga
Oliyai sinthum mezhugin nenjam pola
Chorus :
Aaa….aaaa….aa…
Male :
Udhavigal seiyyanum karunai ullam ponga
Chorus :
Aaa….aaaa….aa…
Male :
Aduththavar thuyarai thudaikkanum magalae
Antha devan vazhiyil nadakkanum magalae
Kann pol valarththaen unnai vaazhga
Karththar kaappar kannae neeyum vaazhga
Male :
Vaazhgavey….ae….valargavey…ae…
Bible kaattum paadhai kondu neeyum vaazhga
Paaril vaazhum ullam yaavum vaazhththa vaazhga
Happy birthday to you
Chorus :
Happy birthday to you
Male :
Many more happy returns of the day
Chorus :
Many more happy returns of the day