Naalu Ezhuthu Kathathille - தமிழ் பாடல் வரிகள்
நாலு எழுத்து கத்ததில்ல நாங்க
ராகம் படிச்ச வித்வான் இல்ல
அப்பன் ஆத்தா போட்ட பிச்ச
சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே……
ஆண் :
ஹோய் அந்தக்கால வாத்தியம் தான்
ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே
வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா
கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்…
Naalu Ezhuthu Kathathille - English Lyrics
Male :
Naalu ezhuththu kaththathilla naanga
Raagam padichcha vithvaan illa
Appan aaththaa potta pitchai
Chumma oori kidakku raththathillae
Male :
Hoi anthakaala vaaththiyamthaan
Rompa azhinju pochchu paadhiyilae
Vaadipatti kottu mattum chummaa
Kalanthu pochchu vaazhkkaiyilae haei….