Vanna Tamizh - தமிழ் பாடல் வரிகள்
பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
ஆண் :
பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
ஆண் :
தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
ஆண் :
தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
ஆண் :
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்
ஆண் :
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்..
ஆண் :
{வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்………. } (2)
பெண் :
ஹா…ஆஆஆ …ஆஅ
ஆண் :
அழகையெல்லாம் அவள்
முகத்தில் கண்டேன்…..ஏ …ஏ …ஏ
அழகையெல்லாம் அவள்
முகத்தில் கண்டேன்…..
வெண்ணிலவின் அழகையெல்லாம்
அவள் முகத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால்
நிலை தடுமாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால்
நிலை தடுமாறி நின்றேன்
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்..
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
ஆண் :
அன்னம் கூட அவளிடத்தில்
வந்து நடை பயிலும்
பெண் :
ஹா…ஆஆஆ
ஆண் :
ஆடல் கலை இலக்கணத்தை
அறிய வரும் மயிலும்
பெண் :
ஹோ ஓ ஓ ஓ
ஆண் :
அன்னம் கூட அவளிடத்தில்
வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை
அறிய வரும் மயிலும்
ஆண் :
இன்னிசையை பாடம் கேட்க
எண்ணி வரும் குயிலும்
பெண் :
ஹா…ஆஆஆ
ஆண் :
இன்னிசையை பாடம் கேட்க
எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின்
இனிமையிலே துயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின்
இனிமையிலே துயிலும்
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்..
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
ஆண் :
கன்னல் மொழி …ஈ
பேசி வரும்…ம்ம்ம்ம்
கன்னல் மொழி பேசி வரும்
கன்னியரின் திலகம்
கன்னல் மொழி பேசி வரும்
கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
பெண் :
ஹா…ஆஆ..ஆஅ..ஆஅ
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி
கற்பனைகள் தந்தாள்..
ஆண் :
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி
என் எதிரில் வந்தாள்
Vanna Tamizh - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Male :
Penn oruthi en edhiril vandhaal
Male :
Penn oruthi en edhiril vandhaal
Male :
Tamil penn oruthi en edhiril vandhaal
Male :
Tamil penn oruthi en edhiril vandhaal
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Male :
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal
Male :
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal
Male :
{Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal} (2)
Female :
Haa…aa…aa…aaa..
Male :
Azhagaiyellaam aval
Mugathil kanden…ye ye ye…
Azhagaiyellaam aval
Mugathil kanden…
Vennilaavin azhagaiyellaam
Aval mugathil kanden
Vizhi veechin minaalinaal
Nilai thadumaari nindren
Vaelvizhi veechin minaalinaal
Nilai thadumaari nindren
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Male :
Annam kooda avalidathil
Vandhu nadai payilum
Female :
Haa…aaa…aaa
Male :
Aadal kalai ilakanathai
Ariya varum mayilum
Female :
Haa…aaa…aaa
Male :
Annam kooda avalidathil
Vandhu nadai payilum
Aadal kalai ilakanathai
Ariya varum mayilum
Male :
Innisaiyai paadam ketka
Enni varum kuyilum
Female :
Haa…aaa…aaa
Male :
Innisaiyai paadam ketka
Enni varum kuyilum
Iyarkaiyellam aval kuralin
Inimaiyilae thuyilum
Iyarkaiyellam aval kuralin
Inimaiyilae thuyilum
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Male :
Kannal mozhi…ee
Pesi varum …mmmm
Kannal mozhi pesi varum
Kanniayrin thilagam
Kannal mozhi pesi varum
Kanniayrin thilagam
Kamalam en kamalam sengamalam
Kamalam en kamalam sengamalam
Female :
Haaa…aa…aa…aa…
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal
Kannasaivil kodi kodi
Karpanai thandhaal
Male :
Vanna tamil pennoruthi
En edhiril vandhaal