Inge Iru Kodugal - தமிழ் பாடல் வரிகள்
இங்கே இரு கோடுகள் பிரியாத
உறவென்னும் நேர்க்கோடுகள்
இறைவா நீ போடும் விதி கோடுகள்
தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்
ஆண் :
இங்கே இரு கோடுகள் பிரியாத
உறவென்னும் நேர்க்கோடுகள்
இறைவா நீ போடும் விதி கோடுகள்
தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்
ஆண் :
ஊர் விட்டு போனால் உடல்தானே போகும்
பாசங்கள் எங்கே போகுமோ
கோவில் கொண்டாலும் தேரில் சென்றாலும்
தெய்வங்கள் வேறே ஆகுமோ
ஆண் :
தீபங்கள் இங்கே ஜோதிகள் எங்கே
இன்றைக்கு ஓர் தீபமோ…….
சொல் சொல் சொல் மகளே
ஆண் :
இங்கே இரு கோடுகள் பிரியாத
உறவென்னும் நேர்க்கோடுகள்…..
இறைவா நீ போடும் விதி கோடுகள்
தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்
ஆண் :
ராகங்கள் இங்கே தாளங்கள் அங்கே
சங்கீதம் எங்கே செல்லுமோ ஓ…ஓ..
வண்டிக்கு ரெண்டு சக்கரம் உண்டு
ஒன்றோடு ஒன்றே மோதுமோ
ஆண் :
காலையில் நின்றாய் மாலையை கண்டாய்
கண்ணீரில் செல்லுகின்றாய்…
ஏன் ஏன் ஏன் மகளே
ஆண் :
இங்கே இரு கோடுகள் பிரியாத
உறவென்னும் நேர்க்கோடுகள்….
இறைவா நீ போடும் விதி கோடுகள்
தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்
குழு :
தேவன் மகளே திருமகளே
தெய்வம் தந்த மருமகளே
காதல் போடும் மணமகளே
கவிதை ஆனாய் குலமகளே….
லாலி லாலி சுபலாலி லாலி லாலி சுபலாலி
Inge Iru Kodugal - English Lyrics
Male :
Ingae iru kodugal piriyaatha
Uravennum nerkkodugal
Iraivaa nee podum vidhi kodugal
Thalaivaa nee kaattum vaazhvu kolangal
Male :
Ingae iru kodugal piriyaatha
Uravennum nerkkodugal
Iraivaa nee podum vidhi kodugal
Thalaivaa nee kaattum vaazhvu kolangal
Male :
Oor vittu ponaal udalthaanae pogum
Paasangal engae pogumo
Kovil kondaalum thaeril sendraalum
Dheivangal verae aagumo
Male :
Dheepangal ingae jothigal engae
Indraikku orr dheepamo
Sol sol sol magalae
Male :
Ingae iru kodugal piriyaatha
Uravennum nerkkodugal
Iraivaa nee podum vidhi kodugal
Thalaivaa nee kaattum vaazhvu kolangal
Male :
Raagangal ingae thaalangal angae
Sangeetham engae sellumo oo….oo…
Vandikku rendu chakkaram undu
Ondrodu ondrae mothumo
Male :
Kaalaiyil nindraai maalaiyai kandaai
Kanneeril sellugindraai
Yaen yaen yaen magalae
Male :
Ingae iru kodugal piriyaatha
Uravennum nerkkodugal
Iraivaa nee podum vidhi kodugal
Thalaivaa nee kaattum vaazhvu kolangal
Chorus :
Devan magalae thirumagalae
Deivam thantha marumagalae
Kadhal podum manamagalae
Kavithai aanaal kulamagalae
Laali laali subalaali laali laali subalaali