Tamil Lyrics

Aatha Vandhen song lyrics

Movie — Andhi Mayakkam

Singer(s) — S. Janki

Lyricist — Vairamuthu

Music Director — Shyam

Aatha Vandhen - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹா……ஆ……ஆ….
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி
உலகம் எனக்கு அத்துபடி
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி
உலகம் எனக்கு அத்துபடி
ஆத்தா ஊரு ஊத்தங்குடி
சொன்னா நடக்கும் சொன்னபடி
ஆத்தா ஊரு ஊத்தங்குடி
சொன்னா நடக்கும் சொன்னபடி

பெண் :
பிள்ளை பெத்துப்புட்டேன் ஆறு வயசில
பேத்தி இருக்கிறா நூறு வயசில
நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு

பெண் :
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி
உலகம் எனக்கு அத்துபடி
ஆத்தா ஊரு ஊத்தங்குடி
சொன்னா நடக்கும் சொன்னபடி

பெண் :
என் புருஷன் மன்னாரு
தன் பாட்டி வீடு போறேன்னு
வைப்பாட்டி வீடு போறாரு
இந்த பருவக் கிறுக்கு தீரணும்னா
ஆத்தா சொல்லணும் கோளாறு

பெண் :
அப்படி கேளு அம்மாளு…….
சாயங்காலம் நேரம் பார்த்து சரசம் பார்த்து பேசு
சித்தர் கூட மயங்கி போகும் அத்தர் கொஞ்சம் பூசு
ஜாதிமல்லி வாங்கி வந்து விசிறி போல வீசு
ஜாதிமல்லி வாங்கி வந்து விசிறி போல வீசு
இதுக்கு மேலே திருந்தலேன்னா வெளக்குமாறு வீசு

பெண் :
பிள்ளை பெத்துப்புட்டேன் ஆறு வயசில
பேத்தி இருக்கிறா நூறு வயசில
நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு

பெண் :
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி
உலகம் எனக்கு அத்துபடி
ஆத்தா ஊரு ஊத்தங்குடி
சொன்னா நடக்கும் சொன்னபடி

பெண் :
எங்க வீட்டுக்காரருக்கு ரேஸ் மேலே பைத்தியம்
சண்டை போட்டும் திருந்தவில்லை
என்ன செய்யணும் வைத்தியம்…
அப்படி கேளு அம்மாளு…….ஊ….

பெண் :
கடிவாளம் போட்டு வையி எதுக்கு வருது சண்ட
கடிவாளம் போட்டு வையி எதுக்கு வருது சண்ட
நீயும் கூட போட்டு பாரு குதிரை வாலு கொண்ட
குதிரை வாலு கொண்ட

பெண் :
எங்க வீட்டுக்காரரு
தண்ணி வண்டி ஆனதால
தள்ளு வண்டி ஆனாரு
அவர திருத்தி மாத்திப்புட்டா
நீதான் எனக்கு தாயாரு..

பெண் :
அப்படி கேளு அம்மாளு…….ஆஅ…..

பெண் :
முல்லை மெத்த போட்டு வச்சு
பஞ்சு மெத்த போடு
கள்ளு மயக்கம்….ஆ……ஆஅ…….ஆ….
எல்லாத்தையும் கண்ணுக்குள்ளே காட்டு

குழு :
……………………

பெண் :
நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி….
உலகம் எனக்கு அத்துபடி
ஆத்தா ஊரு ஊத்தங்குடி
சொன்னா நடக்கும் சொன்னபடி

ஆண் :
தேர்தலிலே நின்னு ஜெயிக்கணும்
அதுக்கு என்ன செய்யணும்

பெண் :
அதுவா……அப்படி கேளு அய்யாவு……
தேர்தலிலே ஜெயிச்சு வர
ஒரு வழிதான் போகணும்
தேர்தலிலே ஜெயிச்சு வர
ஒரு வழிதான் போகணும்

ஆண் :
அத மட்டும் சொல்லணும்

பெண் :
எதிர்த்து நிற்கிற ஆளவிட
அதிக ஓட்டு வாங்கணும்

பெண் :
சிறு வயசு காளையை சொக்க வைக்கும்
சிக்க வைக்கும் சூத்திரத்தை சொல்லு ஆத்தா
அந்த சூத்திரத்தை சொல்லு ஆத்தா

பெண் :
அப்படி கேளு அம்மாளு…….ஊ…..

பெண் :
கண்ணால நூறு கடிதாசு போடு
காதல் என்னும் தேனூற்று
பருவங்கள் தந்த பரிசினை
எல்லாம் ஜாடையாக நீ காட்டு

பெண் :
அவன் அங்கம் தொட்டு மிருதங்கம் தட்டு
மேடையிட்டு நீராட்டு
கன்னங்கள் எங்கும் தென்னங்கள் தந்து
காளை நெஞ்சை நீ மாற்று

குழு :
………………

பெண் :
நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு
ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி….
உலகம் எனக்கு அத்துபடி
ஆத்தா ஊரு ஊத்தங்குடி
சொன்னா நடக்கும் சொன்னபடி

குழு :
தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா……
தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா……
தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா……

Aatha Vandhen - English Lyrics

Female :

Haa….aa….aa…

Aaththaa vanthaen sollungadi

Ulagam enakku aththupadi

Aaththaa vanthaen sollungadi

Ulagam enakku aththupadi

Aaththaa ooru ooththankudi

Sonnaa nadakkum sonnapadi

Aaththaa ooru ooththankudi

Sonnaa nadakkum sonnapadi

Female :

Pillai peththupputtean aaru vayasil

Peththi irukkiraa nooru vayasila

Naadu kettu ponathennu veedu vittu

Female :

Aaththaa vanthaen sollungadi

Ulagam enakku aththupadi

Aaththaa ooru ooththankudi

Sonnaa nadakkum sonnapadi

Female :

En purushan mannaaru

Than paatti veedu poraennu

Vaippaatti veedu poraaru

Intha paruva kirukku theeranumnaa

Aaththaa sollanum kolaaru

Female :

Appadi kelu ammaalu….

Saayangaalam naeram paarththu sarasam paarththu pesu

Chiththar kooda mayanggi pogum aththar konjam poosu

Jaadhimalli vaangi vanthu visiri pola veesu

Jaadhimalli vaangi vanthu visiri pola veesu

idhukku malae thirunthalaennaa velakkumaaru veesu

Female :

Pillai peththupputtean aaru vayasil

Peththi irukkiraa nooru vayasila

Naadu kettu ponathennu veedu vittu

Female :

Aaththaa vanthaen sollungadi

Ulagam enakku aththupadi

Aaththaa ooru ooththankudi

Sonnaa nadakkum sonnapadi

Female :

Enga veetukkaararukku race maelae paiththiyam

Sandai pottum thirunthavillai

Enna seiyyanum vaiththiyam

Appadi kelu ammaalu….oo…

Female :

Kadivaalam pottu vaiyi edhukku varuthu sanda

Kadivaalam pottu vaiyi edhukku varuthu sanda

Neeyum kooda pottu paaru kudhira vaalu konda

Kudhira vaalu konda…

Female :

Enga veettukaararu

Thanni vanni aanathaala

Thallu vandi aanaaru

Avara thiruththi maaththiputtaa

Neethaan enakku thaayaaru

Female :

Appadi kelu ammaalu….aa….

Female :

Mullai meththa pottu vachchu

Panju meththa podu

Kallu mayakkam…aa…..aaa……aa…..

Ellaaththaiyum kannukkullae kaattu

Chorus :

……………….

Female :

Naadu kettu ponathennu veedu vittu

Aaththaa vanthaen sollungadi

Ulagam enakku aththupadi

Aaththaa ooru ooththankudi

Sonnaa nadakkum sonnapadi

Male :

Therthalilae ninnu jeyikanum

Adhukku enna seiyaanum

Female :

Adhuvaa….appadi kelu aiyaavu

Therthalilae jeyichchu vara

Oru vazhithaan poganum

Therthalilae jeyichchu vara

Oru vazhithaan poganum

Male :

Adha mattum sollanum

Female :

Edhirththu nirkira aalavida

Adhiga oottu vaanganum

Female :

Siru vayasu kaalaiyai sokka vaikkum

Sikka vaikkum sooththiraththai sollu aaththaa

Antha sooththiraththai sollu aaththaa

Female :

Appadi kelu ammaalu….oo….

Female :

Kannaala nooru kadithaasu podu

Kadhal ennum thenoottru

Paruvangal thantha parisinai

Ellaam jaadaiyaaga nee kaattu

Female :

Avan angam thottu niruthangam thattu

Maedaiyittu neeraattu

Kannangal engum thennangal thandu

Kaalai nenjai nee maattru

Chorus

: …………..

Female :

Naadu kettu ponathennu veedu vittu

Aaththaa vanthaen sollungadi

Ulagam enakku aththupadi

Aaththaa ooru ooththankudi

Sonnaa nadakkum sonnapadi

Chorus :

…………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aatha Vandhen

Which movie does the song Aatha Vandhen belong to?

The song Aatha Vandhen is from the movie Andhi Mayakkam.

Who is the music director of Aatha Vandhen?

The music for Aatha Vandhen is composed by Shyam.

Who wrote the lyrics for Aatha Vandhen?

The lyrics for Aatha Vandhen are penned by Vairamuthu.

Who sang the Aatha Vandhen song?

Aatha Vandhen is sung by S. Janki.

Related Songs

Movie — Andhi Mayakkam

Music Director — Shyam

Movie — Andhi Mayakkam

Music Director — Shyam

Movie — Naan Nandri Solven

Music Director — Shyam

Movie — Nandri Meendum Varuga

Music Director — Shyam

Movie — Unarchigal

Music Director — Shyam

Movie — Kallukkul Therai

Music Director — Shyam

Movie — Kanneeril Ezhuthathe

Music Director — Shyam