Tamil Lyrics

Yedho Oar arayil song lyrics

Movie — DooPaaDoo Album Songs

Singer(s) — Chinmayi, Karthik

Lyricist — Madhan Karky

Music Director — Gautham Menon

Yedho Oar arayil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏதோ ஓர் அறையில்
வேற் ஏதோ செய்ய நுழைந்தேன்
அங்கே ஏன் நீயும் இருந்தாய்
நீ பொருந்தவில்லை

ஆண் :
நான்கைந்து நடிகை போல்
சாயல் கொண்டு தெரிந்தாய்
முதல் பார்வை காதல் கொடுத்தாய்
நான் வருந்தவில்லை

ஆண் :
சினிமா கதையாய் தெரிந்தும்
நான் கேட்டது போல் இருந்தும்
புதியதாய் அதை நான் உணர்ந்தேன்
என் வாழ்க்கையை நான் திறந்தேன்

ஆண் :
ஹோ………..
ஏதோ ஓர் அறையில்
ஏதோ ஓர் அறையில்

ஆண் :
ஏதோ ஓர் அறையில்
வேற் ஏதோ செய்ய நுழைந்தேன்
அங்கே ஏன் நீயும் இருந்தாய்
நீ பொருந்தவில்லை

ஆண் :
நான்கைந்து நடிகை போல்
சாயல் கொண்டு தெரிந்தாய்
முதல் பார்வை காதல் கொடுத்தாய்
நான் வருந்தவில்லை

பெண் :
உன் கண்கள் அனைவரையும்
கவர்ந்திருக்கும்….
நான் நீ வேறு கண் வேறென்று
பார்த்ததில்லை
சிரிப்பினில் யாரையும் நீ
மயக்கிடுவாய்………
நீயும் உன் சிரிப்பும் வெவ்வேறு இல்லை

பெண் :
உன்னை உன் பாகங்களாய்
பிரிக்காமல் கண்டேன் அன்று
உன்னை உன் போலே நான்
முழுதாக கொண்டேன்
இமைக்கா நொடிகள் உறைய
இசையால் இதயம் நிறைய
அசையா உலகம் முழுதும்
நம்மை பார்த்து கொண்டே இருக்க

பெண் :
ஏதோ ஓர் அறையில்
நான் ஏதோ செய்து கிடந்தேன்
நீ அங்கே அன்று நுழைந்தாய்
நான் மறக்கவில்லை

பெண் :
என் உள்ள கதவும்
நீ தானே அன்று திறந்தாய்
யார் யாரோ தட்டி பார்த்தும்
அது திறக்கவில்லை

விசில் :
………………………………….

ஆண் :
தூரத்தில் இருக்கும்
காதல் தூய்மையென
யாவரும் சொன்னதை நான் நம்பிள்ளை
தனிமையில் உன்னுடன்
நான் இருக்கையிலே
நாம் தீண்டாத நிமிடம்
ஒன்று இருந்ததில்லை

ஆண் :
உன் நாவா என் வாயா
தெரியாமல் முத்தம் வைத்தோம்
உன் கால என் கையா
புரியாமல் காதல் செய்தோம்
உலகமே நீயென்றாகினாய்…..

ஆண் :
நாம் காதல் செய்யும் நொடியில்
சில தீ பொறிகள் தெரித்தோம்
நாம் கோபம் கொள்ளும் நொடியில்
இந்த பூமி மொத்தம் எரித்தோம்

ஆண் :
ஏதோ ஓர் அறையில்
இங்கு நானும் உந்தன் நினைவும்
பேசி கொண்டு கிடக்க
நீ திரும்பவில்லை

ஆண் :
கோவத்தில் இரைத்த
என் சொற்கள் பொருக்கி எடுத்தேன்
உன் சொற்கள் திருப்பி எடுக்க
நீ விரும்பவில்லை

ஆண் :
பிரிந்தே நகரும் நொடிகள்
ஒரு மாயுகமாய் விரியும்
இன்னும் சில யுகங்கள் கழிய
மீண்டும் நீ வருவாய் தெரியும்

Yedho Oar arayil - English Lyrics

Male :

Yedho or araiyil

Ver yedho seiya nuzhaithaen

Angae yen neeyum irunthaai

Nee porunthavillai

Male :

Naangainthu nadigai pol

Sayal kondu therinthaai

Mudhal paarvai kadhal koduthaai

Naan varundhavillai

Male :

Cinema kadhaiyaai therindhum

Naan kettadhu pol irundhum

Pudhithaai adhai naan unardhen

En vaazhkaiyaai naan thirandhen

Male :

Hoo yedho or araiyil

Yedho or araiyil

Male :

Yedho or araiyil

Ver yedho seiya nuzhaithaen

Angae yen neeyum irunthaai

Nee porunthavillai

Male :

Naangainthu nadigai pol

Sayal kondu therinthaai

Mudhal paarvai kadhal koduthaai

Naan varundhavillai

Female :

Un kangal anavaraiyum

Kavarnthilikkum…

Naan nee veru kaan verendru

Paarthathillai

Sirippinil yaaraiyum nee

Mayakkiduvaai

Neeyum un sirippum vevvaeru illai

Female :

Unnai un pagangalaai

Pirikkaamal kanden andru

Unnai un polae naan

Muzhuthaga konden

Imaikka nodigal uraiya

Isaiyaal idhayam niraiya

Asaiyaa ulagam muzhudhum

Nammai paarthu kondae irukka

Female :

Yedho or araiyil

Naan yedho seidhu kidandhen

Nee angae andru nuzhainthaai

Naan marakkavillai

Female :

En ulla kadhavum

Nee thaanae andru thiranthaai

Yaar yaaro thatti paarthum

Adhu thirakkavillai

Whistling :

………………………………..

Male :

Thoorathil irukkum

Kaadhal thuimaiyena

Yaavarum sonnadhai naan nambavillai

Thanimaiyil unnudan

Naan irukkayilae

Naam theendatha nimidam

Ondru irunthathillai

Male :

Un naava en vaaya

Theriyaamal muththam vaithom

Un kaala en kaiyaa

Puriyaamal kaadhal seidhom

Ulagamae neeyandraginaai

Male :

Naam kaadhal seiyum nodiyil

Sila thee porigal therithom

Naam kobam kollum nodiyil

Intha boomi moththam erithom

Male :

Yedho or araiyil

Ingu naanum undhan ninaivum

Pesi kondu kidakka

Nee thirumbavillai

Male :

Kovathil iraitha

En sorkal porukki eduthen

Un sorkal thiruppi edukka

Nee virumbavillai

Male :

Pirindhae nagarum nodigal

Oru maayugamaai viriyum

Innum sila yugangal kaliya

Meendum nee varuvaai theriyum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yedho Oar arayil

Which movie does the song Yedho Oar arayil belong to?

The song Yedho Oar arayil is from the movie DooPaaDoo Album Songs.

Who is the music director of Yedho Oar arayil?

The music for Yedho Oar arayil is composed by Gautham Menon.

Who wrote the lyrics for Yedho Oar arayil?

The lyrics for Yedho Oar arayil are penned by Madhan Karky.

Who sang the Yedho Oar arayil song?

Yedho Oar arayil is sung by Chinmayi, Karthik.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar