Samba Naathu - தமிழ் பாடல் வரிகள்
தன்னே நானே
தானே நானே
{ எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே
நானே } (2)
குழு :
தன்னே நானே
தானே நானே
{ எம்மா தன்னே நன்னே
தானே நன்னே தன்னே
நானே } (2)
பெண் :
ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)
பெண் :
ஏ பொண்ணு
வாசம் பூவு வாசம்
{ செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம்
பூரா } (2)
குழு :
தானநானே தானநானே
தானநானே தானநானே
பெண் :
{ தெருவெல்லாம்
கோலமிட்டு
குழு :
கோலமிட்டு
பெண் :
திரியேத்தி குத்து
விளக்கு வெச்சு
குழு :
விளக்கு வெச்சு } (2)
பெண் :
உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்
குழு :
உனக்காக மச்சான்
காத்திருப்பேன் உறங்காம
கண்ணு முழிச்சிருப்பேன்
பெண் :
ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)
குழு :
தானநானே தானநானே
தானநானே தானநானே
பெண் :
{ கண் பார்த்து
மயங்கிவிடும்
குழு :
மயங்கிவிடும்
பெண் :
கருங்கல்லும்
கரைஞ்சிவிடும்
குழு :
கரைஞ்சிவிடும் } (2)
பெண் :
என் மகராசன்
அழகால மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்
குழு :
என் மகராசன்
அழகால மனசெல்லாம்
குளிர்ந்துவிடும்
பெண் :
ஏ சம்பா நாத்து
சாரக்காத்து
{ மச்சான் சல்லுனுதான்
வீசுதுங்க அங்கம் பூரா } (2)
பெண் :
ஏ பொண்ணு
வாசம் பூவு வாசம்
{ செண்ட் பூசிக்கலாம்
கட்டிக்கங்க காலம்
பூரா } (2)
Samba Naathu - English Lyrics
Chorus :
Thannae naanae thaanae naane
{Yemma thannae nannae
Thaanae nannae thannae naanae} (2)
Chorus :
Thannae naanae thaanae naane
{Yemma thannae nannae
Thaanae nannae thannae naanae} (2)
Female :
Ye samba naathu saarakkaathu
{Machaan sallunuthaan veesudhunga
Angam pooraa} (2)
Female :
Ye ponnu vaasam poovu vaasam
{Scent poosikkalaam kattikkangha
Kaalam pooraa } (2)
Chorus :
Thananaanae thananaanae
Thananaanae thananaanae
Female :
{Theruvellam kolamittu
Chorus :
Kolamittu
Female :
Thiriyeththi kuththuvilakku vechchu
Chorus :
Velakku vechchu} (2)
Female :
Onakkaaga machchaan kaathiruppen
Orangaama kannu muzhichiruppen
Chorus :
Onakkaaga machchaan kaathiruppen
Orangaama kannu muzhichiruppen
Female :
Ye samba naathu saarakkaathu
{Machaan sallunuthaan veesudhunga
Angam pooraa} (2)
Chorus :
Thananaanae thananaanae
Thananaanae thananaanae
Female :
{Kann paarththu mayangividum
Chorus :
Mayangividum
Female :
Karungallum karainjuvidum
Chorus :
Karainjuvidum} (2)
Female :
En magaraasan azhagaala
Manasellaam kulirndhuvidum
Chorus :
En magaraasan azhagaala
Manasellaam kulirndhuvidum
Female :
Ye samba naathu saarakkaathu
{Machaan sallunuthaan veesudhunga
Angam pooraa} (2)
Female :
Ye ponnu vaasam poovu vaasam
{Scent poosikkalaam kattikkangha
Kaalam pooraa } (2)