Aadi Varum Poongodi Azhagile - தமிழ் பாடல் வரிகள்
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆஹா அலை போலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா
பெண் :
ஆசை வலை பின்னி ஜாடைகளும் பண்ணி
ஆடுதா திண்டாடுதா…….
பெண் :
வாருங்க மைனர் சார் உங்க வாழ்க்கையே ஜாலிதான்
பாருங்க பர்சையே அது என்றுமே காலிதான்
தனிக் கவர்ச்சியுண்டு இவர் பேசிலே
அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே…
பெண் :
உண்மையைச் சொன்னதை எண்ணி எண்ணியே
கோபமா மனஸ்தாபமா…….
பெண் :
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
பெண் :
ஆட்டத்தில் நாட்டமா ஆள் மீது கண்ணோட்டமா
பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா
கை தாளம் தவறாமல் போடுதே
கலை ஞானி போல் தலையாடுதே…..
பெண் :
அந்தரத்து மின்னலை சொந்தங்கொள்ள எண்ணினால்
நடக்குமா அது கிடைக்குமா…..
பெண் :
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
பெண் :
தோற்றத்தில் துறவி போல் வெளிவேஷம் போடுவாங்க
கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடுவாங்க
ஏமாற்றும் ஆசாமி நொடியிலே
ஏமாளி ஆவானே முடிவிலே…….
பெண் :
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
ஆஹா அலை போலே பின்னாலே
அய்யாவின் மனம் போகுதா
பெண் :
ஆடி வரும் பூங்கொடி அழகினிலே
மனம் மாறுதா தடுமாறுதா
Aadi Varum Poongodi Azhagile - English Lyrics
Female :
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Ahaa alai polae pinnalae
Aiyaavin manam pogutho
Female :
Aasai avalai pinni
jaadaigalum panni
Aadutha thindaaduthaa
Female :
Vaarungha mainar sir
unga vaazhkaiya jolly thaan
Paarungha parchaiyae
adhu endruma kaali thaan
Thaani kavarchiyundu ivar pechilae
Adhil kalam odudhungha oosilae
Female :
Unmai yai sonnadhai enni enniyae
Kobama manasthabama
Female :
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Female :
Aattathil nattamaa
aal meedhu kannoottamaa
Paattaiyae kettadhaal
undaana kondaattama
Kaithaalam thavaraamal podudhae
Kalai gyaani polathaliayaadudhae
Female :
Andharathu minnalai
sondhangolla enninaal
Nadakumo adhu kidaikumo
Female :
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Female :
Thottrathil thuravi pol
velivesham poduvanga
Koottathil pengalai
kuripaaga theduvanga
Yemaattram aasami nodiyilae
Yemaali aavaanae mudivilae
Female :
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha
Ahaa alai polae pinnalae
Aiyaavin manam pogutho
Female :
Aadi varum poongodi azhzginilae
Manam marudha thadumarutha