Aadavan Uthithan Malai - தமிழ் பாடல் வரிகள்
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
பெண் :
இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
ஆண் :
ஆதவன் உதித்தான் மலை மேலே
ஆண் :
அழகிய மலர்கள் சிரிக்கின்றன
பெண் :
அவை அடுத்த உலகையே நினைக்கின்றன
ஆண் :
அழகிய மலர்கள் சிரிக்கின்றன
பெண் :
அவை அடுத்த உலகையே நினைக்கின்றன
ஆண் :
பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
பெண் :
எங்கோ பறக்கச் சிறகை விரிக்கின்றன…..ஹாஹாஹா
ஆண் :
ஆதவன் உதித்தான் மலை மேலே
ஆண் :
வானில் பறக்குது வெள்ளைப் புறா..ஆஅ…
வானில் பறக்குது வெள்ளைப் புறா.
பெண் :
வேடன் வலையை விரித்தது அறியாமல்
ஆண் :
வானில் பறக்குது வெள்ளைப் புறா.
பெண் :
வேடன் வலையை விரித்தது அறியாமல்
ஆண் :
ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
பெண் :
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்…..
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்…..
ஆண் :
ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
பெண் :
இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
ஆண் :
ஆதவன் உதித்தான் மலை மேலே
ஆண் :
இதயம் எதையோ நினைக்கின்றது
பெண் :
அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
ஆண் :
இதயம் எதையோ நினைக்கின்றது
பெண் :
அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
ஆண் :
புதிய பாதை தெரிகின்றது…
புதிய பாதை தெரிகின்றது…
பெண் :
அது போகும் பொழுதே முடிகின்றதே
Aadavan Uthithan Malai - English Lyrics
Male :
Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae
Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae
Female :
Idhil aada ninaikudhu aasai manam
Aada ninaikudhu aasai manam
Adhu ariyaadhoo varum asthamanam
Male :
Aadhavan udhithaan malai melae
Male :
Azhagiya malargal sirikkindrana
Female :
Avai adutha ulagai ninaikkindrana
Male :
Azhagiya malargal sirikkindrana
Female :
Avai adutha ulagai ninaikkindrana
Male :
Pazhagiya kiligal thudikkindrana
Pazhagiya kiligal thudikkindrana
Female :
Engoo parakka siragai virikkindrana
Hahahahaha
Male :
Aadhavan udhithaan malai melae
Male :
Vaanil parakkudhu vellai puraa..aa..
Vaanil parakkudhu vellai puraa
Female :
Vedan valaiyai virithathu ariyaamal
Male :
Vaanil parakkudhu vellai puraa
Female :
Vedan valaiyai virithathu ariyaamal
Male :
Aadi kalikudhu thogai mayil
Aadi kalikudhu thogai mayil
Female :
Than aattam mudivadhu theriyaamal
Female :
Than aattam mudivadhu theriyaamal
Male :
Aadhavan udhithaan malai melae
Indha azhagu gopura silai melae
Female :
Idhil aada ninaikudhu aasai manam
Adhu ariyaadhoo varum asthamanam
Male :
Aadhavan udhithaan malai melae
Male :
Idhayam edhaiyo nenaikindradhu
Female :
Adhil yen indha mayakkam pirakkindrathu
Male :
Idhayam edhaiyo nenaikindradhu
Female :
Adhil yen indha mayakkam pirakkindrathu
Male :
Pudhiya paadhai therikkindrathu
Pudhiya paadhai therikkindrathu
Female :
Adhu pogum pozhuthae mudigindrathu