Manasukkulle Maraichu Vaikka - தமிழ் பாடல் வரிகள்
ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ..
பெண் :
ஹா..ஆஆ…ஆஆஆ…ஆஅ..
பெண் :
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
ஆண் :
நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
நெனப்பு வந்தா எனக்கு ஒண்ணும் புரியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
கொஞ்ச நேரங்கூடப் பிரிஞ்சிருக்க முடியலே
பெண் :
மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
பெண் :
பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாத்திக்கெல்லாம் நேர்த்தியாய் நீரிறைக்கும் மாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
பாவை என்னை பம்பரம்போல் ஆட்டி வைக்கலாமா
ஆண் :
மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
மாத்தறியாத் தங்கமே மனசைத் தொட்டுப் பாரு
என் மனசைத் தொட்டுப் பாரு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
வாட்டி வதை செய்கிறது நீயா நானா கூறு
பெண் :
மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
பெண் :
{பிஞ்சுப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதை
நெஞ்சம் மறக்குதில்லை கண்ணாளா
உங்கள நெனச்சுக்கிட்டே காத்திருக்கேன் இந்நாளா} (2)
ஆண் :
கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கனியிருக்குது கொம்பிலே
கிளியிருக்குது கூண்டிலே
கலந்து வாழ இப்போ வழியில்லே
கலந்து வாழ இப்போ வழியில்லே
ஆனாலும் கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
கட்டுக்கடங்கா ஆசையிருக்கு மனசிலே
பெண் :
மனசுக்குள்ளே
மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே
அத வாய் திறந்து சொல்ல எனக்குத் தெரியலே
Manasukkulle Maraichu Vaikka - English Lyrics
Male :
Haa..aa..aaa..ha..aa..aaa…
Female :
Haa..aa..aaa..ha..aa..aaa…
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Male :
Nenappu vandhaa enakku oonnum puriyala
Nenappu vandhaa enakku oonnum puriyala
Konja nerangkooda pirinjirukka mudiyalae
Konja nerangkooda pirinjirukka mudiyalae
Female :
Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Female :
Paathikkellaam nerthiyaai neer iraikkum maama
Paathikkellaam nerthiyaai neer iraikkum maama
Paavai ennai bambaram pol aatti veikkalaaama
Paavai ennai bambaram pol aatti veikkalaaama
Male :
Maaththariyaa thangamae manasai thottu paaru
Maaththariyaa thangamae manasai thottu paaru
En manasai thottu paaru
Vaatti vadhai seigiradhu neeya naana
Vaatti vadhai seigiradhu neeya naana sollu
Female :
Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae
Female :
{Pinju paruvathilae konji konji pesiyadhai
Nenjam marukkuthillai kannaala
Ungala nenachukittae kaathirukken innaala} (2)
Male :
Kaniyirukkudhu kombilae
Kiliyirukkudhu koondilae
Kaniyirukkudhu kombilae
Kiliyirukkudhu koondilae
Kalandhu vaazha ippo vazhiyilae
Kalandhu vaazha ippo vazhiyilae
Aanalum kattukadanghaa aasaiyirukku manasilae
Kattukadanghaa aasaiyirukku manasilae
Female :
Manasukullae
Manasukullae maraichu veikka mudiyalae
Adha vaai thirandhu solla enakku theriyalae