Aaduvathu Vetrimayil - தமிழ் பாடல் வரிகள்
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
பெண் :
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
ஆண் :
ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ
ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ
பெண் :
அத்திப்பழமோ முத்துச்சரமோ
அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ
ஆண் :
இதில் சந்தேகமா
பெண் :
விலை என் தேகமா
ஆண் :
இதில் சந்தேகமா
பெண் :
விலை என் தேகமா
ஆண் :
அட ஊடல் செய்தால்
பெண்ணுக்கென்ன சந்தோஷமா
பெண் :
சிறு ஊடல் என்றால்
நாணம்தானே சன்யாசமா
ஆண் :
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் :
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை
பெண் :
வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ
கட்டிக் கட்டிக் கொஞ்சும்
இன்பம் இன்று மட்டுமோ
ஆண் :
இன்று மட்டுமோ என்றும் வருமோ
காலம் செல்ல செல்ல உள்ளம்
வேகம் கொள்ளுமோ
பெண் :
சுகம் பொல்லாதது
ஆண் :
முடிவில்லாதது
பெண் :
சுகம் பொல்லாதது
ஆண் :
முடிவில்லாதது
பெண் :
அந்த சொர்க்கம் கூட
பக்கம் வந்தால் நில்லாதது
ஆண் :
அங்கே அச்சம் நாணம் வெட்கம்
எல்லாம் செல்லாதது
ஆண் :
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பெண் :
பாடுவது கோவில் மணியோசை
தேடுவது ரோஜா பூமாலை…..
Aaduvathu Vetrimayil - English Lyrics
:
Kannadasan
Male :
Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
Female :
Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
Male :
Aatrangaraiyoo thottakalaiyoo
Aadai pinnum pinnal enna moodum thiraiyoo
Female :
Athipazhamoo muthusaramoo
Annam polae minnum kanni athai magalo
Male :
Idhil sandhegama
Female :
Vilai en dhegama
Male :
Idhil sandhegama
Female :
Vilai en dhegama
Male :
Ada oodal seidhaal
Pennukenna sandhosam
Female :
Siru oodal endraal
Nanam thaanae sanyasama
Male :
Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Female :
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai
Female :
Velli vattamoo konjam thittamoo
Katti katti konjam
Inbam indru mattumo
Male :
Indru maattumo endrum varumo
Kaalam sella sella ullam
Vegam kollumoo
Female :
Sugam polladhadhu
Male :
Mudivilladhadhu
Female :
Sugam polladhadhu
Male :
Mudivilladhadhu
Female :
Andha sorgam kooda
Pakkam vandhaal nilladhadhu
Male :
Anage acham naanam vetkam
Ellaam selladhadhu
Male :
Aaduvadhu vettri mayil
Minnuvadhu vel vizhigal
Female :
Paaduvadhu kovil maniyosai
Theduvathu rojaa poomaalai