Kuruvigala Kuruvigala - தமிழ் பாடல் வரிகள்
குருவிகளா குருவிகளா
உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா
தடையின்றி தருவீகளா
பெண் :
குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே
ஆண் :
மஞ்சளை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
மலரைத் துறந்ததும் ஏன் ஏன்
பெண் :
கஞ்சியை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
காப்பி குடிப்பதும் ஏன் ஏன்
பெண் :
வேட்டியை மறந்ததும் ஏன் ஏன் ஏன்
மீசை குறைந்ததும் ஏன் ஏன்
ஆண் :
பாட்டிக்கு பவுடரும் ஏன் ஏன் ஏன்
பகட்டித் திரிவதும் ஏன் ஏன்
பெண் :
ஓஹோ..ஹோ..ஹோ..
பெண் :
குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே
பெண் :
குடுமி பறந்ததும் ஏன் ஏன் ஏன்
கோணல் கிராப்புகள் ஏன் ஏன்
ஆண் :
உடையும் குறைந்ததும் ஏன் ஏன் ஏன்
ஒட்டு முடிகளும் ஏன் ஏன்
பெண் :
மாறிடும் காலத்தைப் பார் பார் பார்
மாற்றம் தடுத்தவர் யார் யார்
ஆண் :
போனது போகட்டும் வா வா வா
போகும் வழி ஒன்றுதான்
ஆண் :
குருவிகளா குருவிகளா
உல்லாச குருவிகளா
தருவீகளா பதில் தருவீகளா
தடையின்றி தருவீகளா
பெண் :
குழந்தைகளே குழந்தைகளே
காலேஜூ குழந்தைகளே
பெறுவீகளே பெறுவீகளே
தடையின்றி பெறுவீகளே
Kuruvigala Kuruvigala - English Lyrics
:
A. Maruthakasi
Male :
Kuruvigala kuruvigala
Ullaasa kuruvigala
Tharuvigala badhil tharuvigala
Thadai indri tharuvigala
Female :
Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigalae
Male :
Manjali marandhadhum
Yen yen yen
Malarai thurndhadhum yen yen
Female :
Kanjiyai marandhadhum
Yen yen yen
Cofee kudippadhum yen yen
Female :
Vaettiyai maranthathum
Yen yen yen
Meesai kurainthathum yen yen
Male :
Paattikku powderum
Yen yen yen
Pagati thirivathum yen yen
Female :
Ohoo hoo hoo
Female :
Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigala
Female :
Kudumi parandhadhum
Yen yen yen
Konal krappugal yen yen
Male :
Udaiyum kuraindhadhum
Yen yen yen
Ottu mudigalum yen yen
Female :
Maridum kaalathai
Paar paar paar
Maattram thaduthavar yaar yaar yaar
Male :
Ponadhu pogattum va va va
Pogum vazhi ondru thaan
Male :
Kuruvigala kuruvigala
Ullaasa kuruvigala
Tharuvigala badhil tharuvigala
Thadai indri tharuvigala
Female :
Kulandhaigalae kulandhaigalae
College kulandhaigalae
Peruvigalae peruvigalae
Thadaiyindri peruvigalae