Maaya Neer Vizhchiye - தமிழ் பாடல் வரிகள்
பத்மஜா ஸ்ரீனிவாசன்
இசை அமைப்பாளர் :
ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட்
பாடல் ஆசிரியர் :
டாக்டர் கிருத்தியா
பெண் :
மாய நீர் வீழ்ச்சியாய்
கனாக்கள் நாளும் பாய்கின்றதே!
குளித்தும் நான் நனையவில்லை
பெண் :
தூய விண்மீன்களைப்
பதித்த பொன் தோடு ஜொலிக்கின்றதே!
விடிந்தும் ஏன காணவில்லை
பெண் :
தேனீகளின் தேடல்
பூங்காவன கதவைத் தீண்ட
ஓயாமலே அனுமதி இல்லையே!
சென்றுவா என்று நாம் கூறலாம்
வா…ராய் தோழி
பெண் :
ரேகை நெடுஞ்சாலை போல்
அது நீண்டு எங்கேயோ செல்கின்றதே!
பிரியமானவன் ஊர் தேடியோ!
காய்ந்த பனை ஓலைகள்
காற்றோடு விடாமல் வாயாடுதே!
அவை என்னே ரெட்டை தோழிகளோ!
பெண் :
இலை பூக்களை மூட கூடாதென
அதட்டுவேன் நானே!
கார்மேகமே நிலவினை மறைக்கவே
உரிமை யார் கொடுத்தது
கண்டிப்போம் வாராய் தோழி…
Maaya Neer Vizhchiye - English Lyrics
Female :
Maaya neer vezhchiyaai
Kanakkal naalum paaigindradhae
Kulithum naan nanaiyavillai
Female :
Thooya vinmeengalai
Padhitha pon thodu jolikkindradhae
Vidinthum yen kaanavillai
Female :
Thaen eekalin thedal
Poongavana kadhavai theenda
Oyaamalae anumadhi illaiyae
Sendruvaa endru naam kooralaam
Vaa…raai thozhi
Female :
Regai nedunjaalai pol
Adhu neendu engaeyoo selgindradhae
Piriyamaanavan oor thediyoo
Kaaindha panai olaigal
Kaatrodu vidaamal vaayadadhae
Avai enna rettai thozhigaloo
Female :
Ilai pookkalai mooda koodathena
Adhattuven naanae
Kaarmegamae nilavinai maraikkavae
Urimai yaar koduthathu
Kandippom varaai thozhi…