Vaanam Pola Virindhu - தமிழ் பாடல் வரிகள்
வானம் போல விரிந்து தினம் விருந்து
பெண் :
இந்த காதல் போகும் தொடர்ந்து
ஆண் :
காலம் மாறும்…
பெண் :
நேரம் மாறும்
ஆண் :
காதல் மாறுவது இல்லை
பெண் :
நமக்குள் பிரிவு இனி இல்லை
ஆண் :
கண்ணுக்குள்ளே காதல் வந்து
பெண் :
சொல்லுதய்யா வண்ண சிந்து…
Vaanam Pola Virindhu - English Lyrics
Male :
Vaanam pola virinthu dhinam virunthu
Female :
Intha kadhal pogum thodarnthu
Male :
Kaalam maarum
Female :
Neram maarum
Male :
Kadhal maaruvathu illai
Female :
Namakkul pirivu ini illai
Male :
Kannukkullae kadhal vanthu
Female :
Solluthaiyaa vanna sindhu