Aalamaram Perthedukkum - தமிழ் பாடல் வரிகள்
ஆலமரம் பேத்தெடுக்கும்
ஆடிக் காத்து…ஆடிக் காத்து
குழு :
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
பெண் :
அய்யோ பாவம் என்ன பண்ணும்
சின்ன நாத்து சின்ன நாத்து
குழு :
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
பெண் :
காடு கரை சுத்தி வந்த
பட்டாம் பூச்சி
குழு :
ஓஹோஒஹோ
பெண் :
காத்தடிச்சு ரெக்கை எல்லாம்
கொட்டிப் போச்சு
குழு :
ஓஹோஓஹோ….
பெண் :
போற வழி காலு வச்சா
முள்ளாப் போச்சு
குழு :
ஓஹோஒஹோ
பெண் :
பொம்பளைக்கு வாழ்க்கை எல்லாம்
கண்ணாமூச்சு
குழு :
ஓஹோஒஹோ
பெண் :
ஆலமரம் பேத்தெடுக்கும்
ஆடிக் காத்து…ஆடிக் காத்து
குழு :
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
பெண் :
அய்யோ பாவம் என்ன பண்ணும்
சின்ன நாத்து சின்ன நாத்து
குழு :
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
குழு :
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ
ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ…..
Aalamaram Perthedukkum - English Lyrics
Female :
Aalamaram paerthedukkum
Aadi kaathu aadi kaathu
Chorus :
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho…hoho
Female :
Aiyo paavam enna pannum
Chinna naathu chinna naathu
Chorus :
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho…hoho
Female :
Kaadu karai suthi vandha
Pataam poochi
Chorus :
Hoho
Female :
Kaathadichu rekkai ellam
Kotti pochu
Chorus :
Ohoohoho
Female :
Pora vazhi kaalu vaecha
Mullaa pochu
Chorus :
Hoho
Female :
Pombalaiku vaazhkai ellam
Kannamoochu
Chorus :
Ohoohoho
Female :
Aalamaram paethedukkum
Aadi kaathu aadi kaathu
Chorus :
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho
Female :
Aiyo paavam enna pannum
Chinna naathu chinna naathu
Chorus :
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho
Chorus :
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho
Ohoohoho ohooho…hoho
Ohoohoho ohooho..hoho